Engae-Andha-Vennila
[00:02.18] ஆண் : னானா னன னா
[00:04.83] னன னானா னன னா
[00:08.81] னன
[00:13.06] ஆண் : { எங்கே அந்த
[00:14.93] வெண்ணிலா } (4)
[00:37.24] கல்லை கனி ஆக்கினாள்
[00:40.70] முள்ளை மலர் ஆக்கினாள்
[00:44.94] எங்கே அந்த வெண்ணிலா
[00:52.91] பெண் குழு : எங்கே அந்த
[00:55.03] வெண்ணிலா எங்கே அந்த
[00:59.02] வெண்ணிலா
[01:01.41] பெண் குழு : { தையாரே
[01:06.45] தைய தைய தையா } (2)
[01:12.30] { தையாரே தைய தையா } (2)
[01:16.81] தையாரே தைய தைய
[01:18.94] தையாரே தைய தைய யா ஆ ஆ
[01:25.05] ஆண் : தரையில் நடந்த
[01:48.70] நான் வானில் பறக்கிறேன்
[01:54.83] உன்னால் தானம்மா
[01:58.81] உன்னால் தானம்மா
[02:02.80] ஆண் : இரவாய் இருந்த
[02:04.93] நான் பகலாய் மாறினேன்
[02:10.77] உன்னால் தானம்மா
[02:14.75] உன்னால் தானம்மா
[02:18.47] ஆண் : எனக்கென இருந்தது
[02:20.86] ஒரு மனசு அதை உனக்கென
[02:24.05] கொடுப்பது சுகம் எனக்கு
[02:26.99] எனக்கென இருப்பது ஒரு
[02:29.11] உசுரு அதை உனக்கென
[02:31.78] தருவது வரம் எனக்கு
[02:34.71] ஆண் : நீ மறந்தால்
[02:36.30] என்ன மறுத்தால் என்ன
[02:38.69] நீதான் எந்தன் ஒளி விளக்கு
[02:42.14] என்றும் நீதான் எந்தன் ஒளி
[02:45.61] விளக்கு
[02:46.68] ஆண் : எங்கே அந்த
[02:49.06] வெண்ணிலா எங்கே
[02:52.25] அந்த வெண்ணிலா
[03:11.64] ஆண் : …………………………….
[03:29.97] ஆண் : மழையில் நனைகிறேன்
[03:34.75] குடையாய் வருகிறாய் வெயிலில்
[03:40.06] நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
[03:46.44] தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
[03:54.68] சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
[04:02.38] ஆண் : நதிகளில் மீன்கள்
[04:04.50] நீந்துதம்மா அதில் நதிக்கொரு
[04:07.71] வலியும் இல்லையம்மா உன்
[04:11.45] நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
[04:14.38] அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
[04:18.36] ஆண் : நீ இருந்தால்
[04:20.76] என்ன பிரிந்தால் என்ன
[04:22.88] காதல் எனக்கு போதுமம்மா
[04:26.33] என் காதல் எனக்கு போதுமம்மா
[04:31.11] ஆண் : { எங்கே அந்த
[04:33.24] வெண்ணிலா } (2)
[04:42.80] கல்லை கனி ஆக்கினாள்
[04:43.59] முள்ளை மலர் ஆக்கினாள்
[04:46.78] எங்கே அந்த வெண்ணிலா
