Aaruyire
[00:00.75] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:03.69] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:06.88] தம்தர தம் தம்
[00:09.00] என் ஆசை தாவுது உன் மேலே
[00:13.52] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:16.71] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:20.17] தம்தர தம் தம்
[00:22.28] என் ஆசை தாவுது உன் மேலே
[00:27.33] ஆருயிரே
[00:28.13] மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
[00:30.79] என் சகியே
[00:33.99] ஆருயிரே
[00:38.24] மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
[00:38.51] என் சகியே
[00:39.32] ஓ
[00:40.64] நீ இல்லாத ராத்திரியோ
[00:43.57] காற்றில்லாத இரவாய் ஆகாதோ
[00:48.35] ஆருயிரே
[00:51.54] மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
[00:53.93] என் சகியே
[00:57.38] ஆருயிரே என்னை
[00:59.51] மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு
[01:01.10] சகியே
[01:05.10] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:06.96] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:10.14] தம்தர தம் தம்
[01:12.28] என் ஆசை தாவுது உன் மேலே
[01:16.79] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:20.25] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:21.85] தம்தர தம் தம்
[01:25.57] என் ஆசை தாவுது உன் மேலே
[01:30.35] ஆனால் என்னை விட்டு போனால்
[02:12.73] எந்தன் நிலா சோர்ந்து போகும்
[02:16.18] வானின் நீலம் தேய்ந்து போகுமே
[02:24.17] உன் கோபக் குயிலே
[02:24.70] பித்து பித்து கொண்டு
[02:25.76] தவித்தேன் தவித்தேன்
[02:26.82] உன்னை எண்ணி நான் வாடி போவேன்
[02:30.81] நீ இல்லாமல் கவிதையும் இசையும்
[02:33.75] சுவையே தராதே
[02:36.93] ஐந்து புலங்களின் அழகியே
[02:40.91] ஆருயிரே
[02:41.45] மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி
[02:43.31] என் சகியே
[02:45.96] ஓ
[02:47.31] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[02:50.23] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[02:53.41] தம்தர தம் தம்
[02:55.27] என் ஆசை தாவுது உன் மேல
[03:24.28] ரோஜாப்பூவை
[03:28.83] ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
[03:32.83] நியாயமா
[03:35.22] பேசி பேசி என் ஊடல் என்ன
[03:39.47] தீருமா
[03:42.39] உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
[03:45.32] இருந்தும் இல்லை என்பது துன்பம்
[03:48.77] அஹிம்சை முறையில் நீ கொல்லாதே
[03:54.88] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[03:58.60] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:01.79] தம்தர தம் தம்
[04:04.18] என் ஆசை தாவுது உன் மேலே
[04:08.96] ஆருயிரே
[04:09.75] மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
[04:12.67] என் உயிரே
[04:15.35] ஆருயிரே
[04:19.06] மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
[04:20.39] என் சகியே
[04:21.19] ஹோ
[04:22.53] நீ இல்லாத ராத்திரியோ
[04:25.19] காற்றில்லாட இரவாய் ஆகாதோ
[04:32.11] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:35.03] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:38.49] தம்தர தம் தம்
[04:40.61] என் ஆசை தாவுது உன் மேலே
[04:44.87] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:48.60] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:51.52] தம்தர தம் தம்
[04:53.91] என் ஆசை தாவுது உன் மேலே
