High On Love-[TamilDaDa.Info]
[01:03.78] ஹே பெண்ணே என் நெஞ்சில்
[01:07.03] சாய்ந்து சாய்க்கிறாய் !
[01:08.51] நீ அருகில் புரியாத
[01:11.77] மாயம் செய்கிறாய்!
[01:14.78] உன்னை போலவே நான் இங்கே.
[01:17.76] மயங்கி கிரங்கித்தான் போனேனே
[01:21.02] போதையாகதான் ஆனேனே!
[01:24.26] தள்ளாடும் ஜீவனே
[01:27.52] ஜன்னல் ஓரமாய் முன்னாலே எ
[01:30.77] மின்னல் போலவே வந்தாயே
[01:34.03] விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
[01:37.02] மண்ணில் எங்குமே தந்தாயே
[01:40.28] விழியை நீங்கி நீ விலகாதே!
[01:43.28] நொடியும் என் மனம் தாங்காதே
[01:46.77] என்ன நேருமோ தெரியாதே!
[01:49.77] என் ஜீவன் ஏங்குதே!
[02:31.52] என் உயிரினை வதைத்திடும்
[02:34.25] அழகி நீ
[02:35.52] என் இதயத்தில் அமர்ந்திடும்
[02:37.02] அரசி நீ
[02:38.80] என் உடலினுள் நதியாய்
[02:41.28] ஓடும் உதிரம் நீயடி
[02:45.02] உன் சிரிப்பினில் கவிதைகள்
[02:47.02] கலங்குதே!
[02:48.26] உன் மொழிகளில் இசைகளும்
[02:50.02] தோற்க்குதே
[02:51.52] உன் இரு விழி மின்னல் ஏந்த
[02:54.02] வானம் ஏங்குதே!
[02:57.77] உனக்குள் எந்தன்
[02:59.03] காதல் காண்கிறேன்!
[03:01.03] வெளியில் சொல்ல
[03:02.02] வார்த்தைகள் தேவையா?
[03:04.29] இருந்தும் உன் இதழ்கள்
[03:06.27] அந்த வார்த்தையை சொல்லுமா?
[03:23.02] குருவி போலவே என் உள்ளம்
[03:25.77] தத்தி தாவுதே உன்னாலே!
[03:29.27] குழந்தை போலவே
[03:30.76] என் கால்கள்
[03:32.54] சுற்றி திரியுதே பின்னாலே!
[03:35.54] தீயை போலவே என் தேகம்
[03:38.77] பத்தி எரியுதே தன்னாலே!
[03:42.03] அருவி போலவே ஆனந்தம்
[03:45.27] நில்லாமல் பாயுதே…
[03:48.78] ஹே பெண்ணே என் நெஞ்சில்
[03:53.28] சாய்ந்து சாய்க்கிறாய் !
[03:55.03] நீ அருகில் புரியாத
[03:59.02] மாயம் செய்கிறாய்!
