Lrc Player

Yedhedo Ennangal Vandhu-[Masstamilan.In]-

Unknown artist
[04:16.91]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.15] ஏதேதோ எண்ணங்கள் வந்து

[00:33.90] எனக்குள் தூக்கம் போடுதே..

[00:37.15] வழிதேடி மனசுக்குள் வந்து

[00:39.90] வருகை பதிவு செய்குதே..

[00:43.38] அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது

[00:45.65] அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.

[00:47.90] மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது

[00:52.15] வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

[00:54.90] புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது

[00:58.15] தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..

[01:01.15] ஏதேதோ எண்ணங்கள் வந்து

[01:03.91] எனக்குள் தூக்கம் போடுதே

[01:07.16] வழிதேடி மனசுக்குள் வந்து

[01:09.90] வருகை பதிவு செய்ததே....

[01:31.15] பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்..

[01:36.65] நெருங்கிய கனவே நொருங்கிய கனவே

[01:40.21] உதட்டில் உன் சுவாசம்..

[01:42.92] வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே...

[01:49.15] காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே..

[01:55.16] சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே..

[02:01.15] நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே..

[02:06.92] முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து

[02:09.91] முதல்முறை பிறந்தது தனிஉணர்வு..

[02:12.91] இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்

[02:15.91] இது ஒரு அவசியம் புது உறவு

[02:19.67] ஏதேதோ எண்ணங்கள் வந்து

[02:21.91] எனக்குள் தூக்கம் போடுதே..

[02:25.15] வழிதேடி மனசுக்குள் வந்து

[02:27.90] வருகை பதிவு செய்குதே..

[02:58.17] kaவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன்

[03:01.15] உனக்குள் விழுந்திடவே

[03:03.91] இமைகளை பிளந்தேன் இமைகளை

[03:07.89] திறந்தேன் உடனே பறந்திடவே

[03:10.15] யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே

[03:15.89] நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே

[03:21.90] திரும்பமல் போனால் பாதி ஜீவன் theithiடுமே

[03:27.64] விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே.

[03:33.90] அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது

[03:38.40] அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.

[03:40.43] மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது

[03:42.88] வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

[03:54.40] ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..