Lrc Player

Aasa Kooda

Unknown artist
[03:35.56]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.87] ஆண் : என் பக்கம் போனவள

[00:43.72] தேட மெல்ல மூச்சு தள்ள

[00:46.38] என் தலைக்கும் ஏறவில்லை

[00:48.50] பேர கேக்க தோணவில்லை

[00:51.43] என் வெக்கம் தீர என்ன

[00:53.29] தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே

[00:56.22] உன் சிரிப்பும் மாறவில்ல

[00:58.35] நாள பாத்து மேளம் துள்ள

[01:01.00] பெண் : என் பக்கம் போனவன

[01:03.13] தேட மெல்ல மூச்சு தள்ள

[01:06.05] என் தலைக்கும் ஏறவில்லை

[01:08.18] பேர கேக்க தோணவில்லை

[01:11.10] திக்கும் மனமே போட்ட திட்டமா?

[01:13.75] ஆ ஆ

[01:15.88] உன் பாதம் தாளம் போட

[01:18.27] என் பார்வை மேலோட

[01:20.39] நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும்

[01:24.12] காத்த தேட

[01:25.44] ஆழம் கூடிட மேகம் தூவிட

[01:30.22] ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட

[01:35.27] ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

[02:09.54] பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்

[02:14.33] கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?

[02:19.37] ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்

[02:24.14] கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்

[02:28.93] சேராமல் சேரும் தீராமல் தீரும்

[02:33.71] மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்

[02:39.02] ஆண் : என் பக்கம் போனவள

[02:41.14] தேட மெல்ல மூச்சு தள்ள

[02:43.80] என் தலைக்கும் ஏறவில்லை

[02:46.19] பேர கேக்க தோணவில்லை

[02:48.86] என் வெக்கம் தீர என்ன

[02:50.97] தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே

[02:53.89] உன் சிரிப்பும் மாறவில்ல

[02:55.76] நாள பாத்து மேளம் துள்ள

[02:58.43] பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட

[03:03.21] ஆழம் கூடிட மேகம் தூவிட

[03:07.99] ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட

[03:13.03] ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட