Lrc Player

Adi-Penne-MassTamilan.fm

Unknown artist
[05:01.92]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.67] ஆண் : …………………………….

[00:16.87] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:20.33] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[00:24.32] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:28.51] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[00:32.47] பெண் : ஏன் எனது இதயம்

[00:34.60] துடிக்கும் இசையில்

[00:36.45] கவிதை ஒன்றை எழுதினாய்

[00:40.17] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே

[00:44.17] பார்வையாலே சொல்கிறாய்

[00:48.19] ஆண் : உன்னோடு நானும் வாழ

[00:50.05] உன்னோடு நானும் சாக

[00:51.92] உன் மடி சாயவா

[00:54.08] உன் மடி சாயவா

[00:56.20] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[00:57.80] சாய்ந்தேனே நானும் மெல்ல

[00:59.66] நீதான் என் மன்னவா

[01:01.78] நீதான் என் மன்னவா

[01:38.19] ஆண் : ஓ உனது சிரிப்பினில்

[01:40.84] சிதறும் அழகினை

[01:42.70] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

[01:46.69] பெண் : வேர்வை துளிகளும்

[01:48.55] தீர்த்தம் போல

[01:50.67] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

[01:54.39] ஆண் : இருவர் வாழும் உலகிலே

[01:57.58] உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

[02:02.37] பெண் : இரவில் தேயும் நிலவிலே

[02:05.56] நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

[02:09.55] ஆண் : அடி உன்னோடு வாழும்

[02:11.68] ஒவ்வொரு நாளும்

[02:13.80] இறகை போல பறக்கிறேன்

[02:17.27] பெண் : நான் உன்னோடு வாழும்

[02:19.66] நொடியில் ஏனோ

[02:21.51] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[02:25.77] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[02:27.36] சாய்ந்தேனே நானும் மெல்ல

[02:29.22] நீதான் என் மன்னவா

[02:31.34] நீதான் என் மன்னவா

[02:33.47] ஆண் : உன்னோடு நானும் வாழ

[02:35.07] உன்னோடு நானும் சாக

[02:37.19] உன் மடி சாயவா

[02:39.05] உன் மடி சாயவா

[02:40.85] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:44.56] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[02:48.28] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:52.26] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[03:20.16] ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே

[03:23.87] உன்னை எனது வாழ்வில் தந்ததோ

[03:27.59] பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே

[03:31.59] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

[03:35.60] மழையில் காதல் உன் மடியிலே

[03:39.05] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

[03:43.30] ஆண் : விழிகள் பேசும் மொழியிலே

[03:46.49] இனி மௌனம் கூட பிழை இல்லை

[03:50.73] பெண் : அன்பே உன்னோடு வாழும்

[03:52.86] ஒவ்வொரு நாளும்

[03:54.98] இறகை போல பறக்கிறேன்

[03:58.43] ஆண் : நான் உன்னோடு வாழும்

[04:00.83] நொடியில் ஏனோ

[04:02.69] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[04:06.40] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

[04:10.13] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

[04:13.84] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[04:17.83] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[04:21.81] ஆண் : நீ இரவல் உயிரா

[04:24.20] உறவின் வெயிலா

[04:26.07] மழையின் வாசம் நீயடி

[04:29.28] நீ கவிதை மொழியா

[04:31.67] கவிஞன் வழியா

[04:33.79] உயிரின் சுவாசம் நீயடி

[04:37.52] ஆண் : உன்னோடு நானும் வாழ

[04:39.64] உன்னோடு நானும் சாக

[04:41.50] உன் மடி சாயவா

[04:43.62] உன் மடி சாயவா

[04:45.75] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[04:47.28] சாய்ந்தேனே நானும் மெல்ல

[04:49.14] நீதான் என் மன்னவா

[04:51.26] நீதான் என் மன்னவா