Lrc Player

Asku-Maaro-MassTamilan.fm

Unknown artist
[04:00.38]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.72] ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ

[00:29.82] அல்டிமேட்டு நம்ம பேரோ

[00:31.94] லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ

[00:34.63] தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

[00:36.75] ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால

[00:41.49] ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால

[00:45.75] கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால

[00:50.26] 360 டிகிரி ல நான் ஸ்டாப்பா செஞ்சாலே

[00:54.79] ஆண் : உன்னை போல் ஆள நான் பார்த்ததில்லை

[00:56.65] யாரும் பார்த்தத சொல்லியும் கேட்டதில்லை

[00:59.31] ஹார்ட்டு தான் போகுது ஸ்கூலு குள்ள

[01:01.17] லவ் சிலபஸ நீ சொல்ல

[01:03.56] ஆண் : மெல்லமா பார்த்தேனா மிஸ்ஸு வோர்ல்டு

[01:05.68] கொஞ்சம் வேகமா பார்த்தேனா மிஸ்ஸு கோல்டு

[01:08.34] சொல்லு சொல்லு என் நெஞ்சுக்குள்ள

[01:10.46] ஹை வோல்டு கர்ரண்டு

[01:12.86] ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ

[01:15.25] அல்டிமேட்டு நம்ம பேரோ

[01:17.37] லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ

[01:20.02] தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

[01:22.15] ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ

[01:24.27] அல்டிமேட்டு நம்ம பேரோ

[01:26.34] லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ

[01:28.99] தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

[01:31.04] பெண் : சுத்தாத சுத்தாத

[01:33.16] ரீல் ரீலா சுத்தாத

[01:35.29] இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத

[01:40.37] கொல்லாத கொல்லாத சீனு போட்டு கொல்லாத

[01:44.61] கத்தாத கத்தாத என் காதுல கத்தாத

[01:49.16] பெண் : உன்னை போல் ஆளு தான் நூறு பேரு

[01:51.02] நான் பார்த்தவ நீ வாய மூடு

[01:53.68] செல்லாத செல்லத்தான் காய போடு

[01:55.54] என் கிட்ட தான் செல்லாது

[01:58.21] அப்படி இப்படி வந்து நூலு விட்டு

[02:00.07] வந்து டெய்லி தான் மொக்கையும் வாங்கிகிட்டு

[02:02.46] காரி துப்புனாலும் மூஞ்சி தொடச்சிகினு

[02:04.58] இது என்னடா பொழப்பு

[02:07.24] பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ

[02:09.37] ஆள பார்த்தா பக்கா ஜீரோ

[02:11.50] பல்பு நெறைய வாங்கிட்டரோ

[02:14.15] கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

[02:16.27] பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ

[02:18.40] ஆள பார்த்தா பக்கா ஜீரோ

[02:20.79] பல்பு நெறைய வாங்கிட்டரோ

[02:23.18] கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

[02:35.41] பெண் : ………………………………………..

[02:52.96] ஆண் : ஐ வன்ன மெர்ரி யூ

[02:54.55] யூ என்ன மெர்ரி மீ

[02:57.47] பெண் : 420 420 இப்போ ஜோடி போட்டது

[03:01.13] ஆண் : ஹே மம்மியும் டாடியும்

[03:02.62] குழு : வைட்டிங் பார் யு

[03:03.68] ஆண் : அன்குளும் ஆண்டியும்

[03:04.75] குழு : வைட்டிங் பார் மீ

[03:05.73] பெண் : நீ ரீலு தான் ரீலு தான்

[03:07.06] ஓட்டுனாலும்

[03:08.12] நம்ம தியேட்டரு புல் ஆகும்

[03:10.25] ஆண் : மை ஹௌசு தான் ஹௌசு தான்

[03:11.84] ஓபன் பார் யு

[03:12.64] இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ

[03:15.03] பெண் : நீ விழுந்து வாரி

[03:16.06] மொக்க வாங்குனாலும்

[03:17.12] தில்லா நிக்குற… ஐ லவ் யு

[03:22.17] ஆண் : அஸ்கு மாரோ… குழு : ஹோ

[03:24.56] ஆண் : அல்டிமேட்… குழு : ஹோ

[03:26.43] ஆண் : லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ

[03:29.08] தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

[03:30.93] பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ

[03:33.06] ஆள பார்த்தா அச்சா ஹீரோ

[03:35.45] ஐஸ் ரெண்டும் குத்தும் ஏற்றோ

[03:38.10] யாரோ யாரோ இவன் தான் யாரோ

[03:39.93] ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ

[03:42.32] அல்டிமேட்டு நம்ம பேரோ

[03:44.45] லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ

[03:47.10] தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ