Lrc Player

Soniya

Unknown artist
[05:35.54]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.25] ஆண் : சோனியா சோனியா

[00:16.41] சோனியா சோனியா சோனியா……..

[00:27.76] ஆண் : சோனியா சோனியா

[00:29.38] சொக்க வைக்கும் சோனியா

[00:31.07] காதலில் நீ எந்த வகை கூறு

[00:34.64] ஆண் : ஹே.. சோனியா

[00:39.87] சோனியா சொக்க வைக்கும்

[00:41.47] சோனியா காதலில் நீ எந்த

[00:43.62] வகை கூறு காதலிலே ரெண்டு

[00:46.96] வகை சைவம் உண்டு அசைவம்

[00:49.44] உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

[00:53.60] பெண் : சில நாள் சைவம்

[00:55.60] உண்டு சில நாள் அசைவம்

[00:58.61] உண்டு பெண்ணின் கண்களை

[01:02.44] கண்டு சேவை செய்வது நன்று

[01:07.77] ஆண் : சோனியா

[01:08.87] சோனியா சொக்க வைக்கும்

[01:11.36] சோனியா காதலில் நீ எந்த

[01:13.02] வகை கூறு காதலிலே ரெண்டு

[01:16.37] வகை சைவம் உண்டு அசைவம்

[01:18.91] உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

[01:23.27] பெண் : சில நாள் சைவம்

[01:24.65] உண்டு சில நாள் அசைவம்

[01:27.87] உண்டு பெண்ணின் கண்களை

[01:31.41] கண்டு சேவை செய்வது நன்று

[01:36.69] ஆண் : ………………………………….

[02:14.40] ஆண் : பூவோடு உரசும்

[02:15.74] பூங்காற்றை போலே

[02:17.65] சீரோடு அணைத்தால்

[02:19.59] அது சைவம் வேரோடு

[02:23.18] வளைக்கும் புயல் காற்றை

[02:24.29] போலே மாா்போடு இழுத்தால்

[02:26.78] அது அசைவம்

[02:28.35] பெண் : புல்லில் வந்து

[02:30.27] விழும் தூறலை போல்

[02:31.97] ஒரு பெண்ணின் மீது

[02:33.63] கை தீண்டுவது சைவம்

[02:35.88] கரையை மீறுகின்ற

[02:37.77] வெள்ளத்தை போல்

[02:39.14] ஒரு பெண்ணை சோ்ந்து

[02:40.81] எல்லை தாண்டுவது அசைவம்

[02:43.01] ஆண் : பெண் கூந்தல் மீது

[02:45.16] பூவாகட்டா உன் கூந்தல்

[02:47.86] கலைத்து விளையாடட்டா

[02:50.58] மெலிதான முத்தத்தில்

[02:52.22] சத்தேயில்லை மெத்தை மேல்

[02:54.93] சைவத்தில் அா்த்தமில்லை

[02:57.40] போின்பம் காணாத பெண்

[02:59.90] ஒன்றும் பெண் இல்லை

[03:01.58] ஆண் : சோனியா சோனியா

[03:02.65] சொக்க வைக்கும் சோனியா

[03:04.80] காதலில் நீ எந்த வகை கூறு

[03:08.65] ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும்

[03:52.39] உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே

[03:55.47] அணைக்க பொறுமை இல்லை

[03:58.28] பெண் ஒன்று புதுமை கண்ணாடி

[04:00.25] பதுமை கையால தொிந்தால்

[04:03.89] கவலை இல்லை

[04:05.78] ஆண் : காதல் கிாிக்கெட்டில்

[04:07.48] சட்டம் இல்லை ஒரு

[04:09.44] சாஸ்திரம் இல்லை ரன்ஸ்

[04:12.18] எடுப்பதுதான் வேலை

[04:13.25] பெண் : பெண்மை பாரங்கள்

[04:14.88] தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை

[04:17.63] பெண் மல்லிகை பூ மாலை

[04:20.40] ஆண் : தட்டாமல் போனால்

[04:22.04] தங்கமில்லை ஒட்டாமல்

[04:25.91] போனால் மோகமில்லை

[04:27.54] காமத்தின் வாதத்தில் நியாயமில்லை

[04:31.16] கன்னத்தின் காயங்கள் காதலில்லை

[04:34.71] பெண் : பெண் தேவை எதுவென்று

[04:37.77] அறிகின்ற ஆணில்லை

[04:39.68] ஆண் : சோனியா

[04:41.90] சோனியா சொக்க வைக்கும்

[04:43.34] சோனியா காதலில் நீ எந்த

[04:46.10] வகை கூறு காதலிலே ரெண்டு

[04:46.98] வகை சைவம் உண்டு அசைவம்

[04:49.72] உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

[04:53.40] பெண் : சில நாள் சைவம்

[04:56.12] உண்டு சில நாள் அசைவம்

[04:58.01] உண்டு பெண்ணின் கண்களை

[05:02.44] கண்டு சேவை செய்வது நன்று

[05:08.04] ஆண் : சோனியா… சோனியா

[05:09.93] சோனியா