Lrc Player

Beer-Song-MassTamilan.dev

Unknown artist
[03:16.47]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.37] ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர

[00:15.18] வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

[00:19.96] பச்சை குத்திக்கினே உன்னோட பேர

[00:24.47] வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

[00:29.79] ஆண் : உன்னோட இருக்கனும்

[00:31.93] உலகத்த மறக்கனும்

[00:34.32] உன்னோட இருக்கனும் நா

[00:36.98] உலகத்த மறக்கனும்

[00:39.63] ஆண் : என்னோட குழந்த உன்

[00:41.76] வயித்துல பொறக்கனு

[00:44.15] என்னோட குழந்த உன்

[00:47.07] வயித்துல பொறக்கனு

[00:48.67] ஆண் : நா கடலுமேல மெதக்குறேன

[00:51.58] நீ ஆகாயத்துல பறக்குற

[00:53.44] நா கடலுமேல மெதக்குறேன

[00:56.10] நீ ஆகாயத்துல பறக்குற

[01:09.65] ஆண் : மத்தி மீனா ஆயுற

[01:10.97] உப்பு மீனா காயூரா

[01:13.63] கண்ணால தா என்ன ஊத்தி

[01:16.03] என்ன வருக்குற

[01:18.41] ஆண் : வால மீனா மினுக்குற

[01:25.32] கார பொடியா சிரிக்குற

[01:28.24] முந்தானையில் திமிங்கலத்த

[01:30.63] நீயும் புடிக்குற

[01:33.02] ஆண் : நங்கூரமா இறங்குற

[01:35.69] இழு வலைய இழுக்குற

[01:38.08] எம்மாடி எம்மாடி

[01:40.47] உன்னால நா துடிக்குறேன்

[01:43.40] குழு : ம்ம்ம்…

[01:44.72] ஹா… ஹா…

[01:46.85] ஹா… ஹா…

[01:48.97] ஆஹாஆஹாஹா…

[01:52.96] குழு : ம்ம்ம்…

[01:54.29] ஹா…ஹா…

[01:56.98] ஹா… ஹா…

[01:59.63] ஆஹாஆஹாஹா…

[02:00.69] ஓஹோஹோ… ஓ… ஓ…

[02:03.62] ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர

[02:07.87] வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

[02:12.93] பச்சை குத்திக்கினே உன்னோட பேர

[02:17.71] வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

[02:23.02] ஆண் : உன்னோட இருக்கனும்

[02:25.41] உலகத்த மறக்கனும்

[02:27.80] உன்னோட இருக்கனும் நா

[02:30.19] உலகத்த மறக்கனும்

[02:32.59] ஆண் : என்னோட குழந்த உன்

[02:35.24] வயித்துல பொறக்கனு

[02:37.63] என்னோட குழந்த உன்

[02:40.55] வயித்துல பொறக்கனு

[02:41.88] ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே

[02:44.27] நீ ஆகாயத்துல பறக்குற

[02:46.66] நா கடலுமேல மெதக்குறேனே

[02:49.58] நீ ஆகாயத்துல பறக்குற

[02:52.24] குழு : ம்ம்ம்…

[02:53.57] ஹா… ஹா…

[02:55.43] ஆண் : அம்மு குட்டியே

[02:56.22] குழு : ஹா… ஹா…

[02:57.29] ஆண் : பட்டு குட்டியே

[02:58.90] குழு : ஆஹாஆஹாஹா…

[03:02.08] குழு : ம்ம்ம்…

[03:03.68] ஹா… ஹா…

[03:04.74] ஆண் : தங்க கட்டியே

[03:06.08] குழு : ஹா… ஹா…

[03:07.15] ஆண் : மாயாக்கிட்டி

[03:08.76] குழு : ஓஹூ… ஓ… ஓ…

[00:00.00] ம்ம்ம்..