11 - Tamil Tamil (From _Pokkiri_)
[00:38.19] நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
[00:41.64] நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
[00:45.63] நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
[00:49.88] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[00:53.86] நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
[00:57.33] நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
[01:01.31] நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
[01:05.56] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[01:09.28] செங்காந்த இதழ் என்பதில் நான் கண்டேன்
[01:14.36] இயற் தமிழ் மின் காந்த பேச்சில்
[01:14.36] மொத்தமாய் நான் கேட்டேன்
[01:17.55] இசை தமிழ் நீ கொஞ்சம் நாடக தமிழ்
[01:18.35] நீ கொஞ்சம் மன்மத தமிழ்
[01:21.31] உன் தமிழ்
[01:22.11] என் தமிழ்
[01:23.19] T-A-M-I-L தமிழ்
[01:57.75] அன்பே உன் இதழின்
[02:00.41] சிணுங்களெல்லாம்
[02:02.27] பிள்ளை தமிழே
[02:04.41] பிள்ளை தமிழே
[02:06.53] அங்கங்கே உனக்குள்
[02:08.39] படித்து கொண்டேன்
[02:10.25] சங்க தமிழே
[02:12.11] சங்க தமிழே
[02:14.24] நீ என்னை தீண்டினால்
[02:15.83] என் மேனி உன்னோட தமிழ்
[02:17.95] ஒஹ் ஹோ ஹோ
[02:19.02] நம் காதல் சேர்ந்த பின்
[02:20.61] தமிழோடுதான் நாங்கு தமிழ்
[02:23.00] ஒஹ் ஹோ ஹோ
[02:23.80] உனை வாசித்தேன்
[02:25.66] நேசித்தேன்
[02:27.80] சுவாசித்தேன்
[02:29.66] யாசித்தேன்
[02:31.52] ஓவ் ஓவ் ஓவோவ்வா
[02:35.24] உன் ஒற்றை விழி பார்வையில்
[02:37.36] நான் கற்றுகொண்டேன் தமிழ்
[02:39.22] உன் கற்றை ஒளி புன்னகையில்
[02:41.35] அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்
[02:42.94] உன் வயசின் மொத்தம் தமிழ்
[02:45.06] உன் அழகின் மொத்தம் தமிழ்
[02:46.92] நீ தமிழ்
[02:47.99] நான் தமிழ்
[02:49.05] T-A-M-I-L தமிழ்
[03:22.52] என் வாசம் தெரிக்கும் இளமைஎல்லாம்
[03:26.24] கன்னி தமிழே
[03:28.38] கன்னி தமிழே
[03:30.24] உன் வாசம் கிடைத்த மறு வருஷம்
[03:34.22] அன்னை தமிழே
[03:36.08] அன்னை தமிழே
[03:38.20] காலங்கள் தீரலாம்
[03:39.80] தீராதடி காதல் தமிழ்
[03:41.93] ஓ ஹோ ஹோ…
[03:42.99] நரை கூடி போகலாம்
[03:44.60] மாறாதடி ஆசை தமிழ்
[03:46.72] ஓ ஹோ ஹோ…
[03:47.78] உன்னை சந்தித்தேன் (உன்னை சந்தித்தேன்)
[03:49.91] திதித்தேன் (திதித்தேன்)
[03:51.77] ஜீவித்தேன் (ஜீவித்தேன் )
[03:53.63] உயிர்த்தேன் தேன் (தேன் தேன்)
[03:55.49] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
[03:59.20] கண் கண்ணும் ஒட்டிக்கொண்டபின்
[04:01.06] இரு விண்ணும் மண்ணும் தமிழ்
[04:03.19] மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை
[04:05.31] அதில் மையல் கொள்ளும் தமிழ்
[04:07.17] உடல் பெற்றதிந்த தமிழ்
[04:09.03] உயிர் கற்றதிந்த தமிழ்
[04:11.16] உன் தமிழ்
[04:11.95] என் தமிழ்
[04:12.75] T-A-M-I-L தமிழ்
[04:15.15] நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
[04:17.00] முத்தமிழ்
[04:18.59] நீ வெட்கப்பட்டு சிரித்தால்
[04:20.99] செந்தமிழ்
[04:22.58] நீ பேசிய வார்த்தைகள்
[04:24.70] பைந்தமிழ்
[04:26.58] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
[04:27.38] னா னா னா
[04:31.63] நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
[04:32.69] முத்தமிழ்
[04:34.29] நீ வெட்கப்பட்டு சிரித்தால்
[04:36.67] செந்தமிழ்
[04:38.00] நீ பேசிய வார்த்தைகள்
[04:40.41] பைந்தமிழ்
[04:42.27] ஓவ் ஓவ் ஓவோவ்வா…
