Lrc Player

Ennavale Adi Ennavale

Unnikrishnan
[05:08.69]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:48.16] என்னவளே அடி என்னவளே

[00:51.08] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

[00:55.07] எந்த இடம் அது தொலைந்த இடம்

[00:58.78] அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

[01:02.24] உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று

[01:05.96] உந்தன் காலடி தேடி வந்தேன்

[01:10.20] காதலென்றால் பெரும் அவஸ்தையென்று

[01:13.66] உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்

[01:17.37] எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து

[01:21.10] இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

[01:25.35] என்னவளே அடி என்னவளே

[01:28.53] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

[02:02.80] வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

[02:05.72] இன்று வசப்படவில்லையடி

[02:09.71] வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாதொரு

[02:13.16] உருண்டையும் உருலுதடி

[02:16.88] காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு

[02:20.60] நிமிஷமும் வருஷமடி

[02:24.05] கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்

[02:27.77] ஒரு கலக்கமும் தோன்றுதடி

[02:31.49] இது சொர்க்கமா

[02:33.35] நரகமா

[02:35.49] சொல்லடி உள்ளபடி

[02:38.67] நான் வாழ்வதும்

[02:40.53] விடைகொண்டு போவதும்

[02:42.39] உன் வார்த்தையில் உள்ளதடி

[02:46.91] என்னவளே அடி என்னவளே

[02:50.36] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

[03:35.26] கோகிலமே நீ குரல் கொடுத்தால்

[03:38.17] உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

[03:42.42] கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு

[03:45.88] உந்தன் கூங்தலில் மீன் பிடிப்பேன்

[03:49.60] வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க

[03:53.31] உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

[03:57.30] வருடவரும் பூங்காற்றையெல்லாம்

[04:00.49] கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

[04:04.20] என் காதலின் தேவையை

[04:08.19] காதுக்குள் ஓதிவைப்பேன்

[04:11.64] உன் காலடி எழுதிய கோலங்கள்

[04:15.36] புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

[04:19.61] என்னவளே அடி என்னவளே

[04:22.80] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

[04:26.78] எந்த இடம் அது தொலைந்த இடம்

[04:30.77] அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

[04:33.95] உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று

[04:37.94] உந்தன் காலடி தேடி வந்தேன்

[04:41.92] காதலென்றால் பெரும் அவஸ்தையென்று

[04:45.11] உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்

[04:48.83] எந்தன் கழுத்து வரை இந்த காதல் வந்து

[04:52.55] இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

[04:56.80] என்னவளே அடி என்னவளே

[05:00.52] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

[05:07.42] -MS