Azeem-O-Shaan-MassTamilan.dev
[00:12.27] ஆண் : அசீம் ஓ ஷான்
[00:21.84] ஷஹென்ஷா அசீம் ஓ
[00:26.36] ஷான் ஷஹென்ஷா
[00:28.22] வாழ்க வாழ்க வாழ்கவே
[00:30.35] ஆண் : அன்பாளன் பண்பாளன்
[00:32.76] அஸ் சலாம் அழைக்கும்
[00:35.95] பொன்னாகும் ஹிந்துஸ்தான்
[00:38.09] உன் பாதம் பட்டதாலே
[00:40.19] கொண்டாடும் ஹிந்துஸ்தான்
[00:42.31] உன் அன்பை கண்டதாலே
[00:44.75] குழு : மர்ஹபா ஓஓ
[00:47.40] மர்ஹபா மர்ஹபா
[00:50.05] ஓஓ மர்ஹபா
[00:54.29] ஆண் : அசீம் ஓ ஷான்
[00:58.03] ஷஹென்ஷா வாழ்க
[00:59.36] வாழ்க வாழ்கவே
[01:00.96] ஆண் : அன்பாளன் பண்பாளன்
[01:03.35] அஸ் சலாம் அழைக்கும்
[01:06.00] பொன்னாகும் ஹிந்துஸ்தான்
[01:09.19] உன் பாதம் பட்டதாலே
[01:10.78] கொண்டாடும் ஹிந்துஸ்தான்
[01:13.17] உன் அன்பை கண்டதாலே
[01:15.58] குழு : மர்ஹபா ஓஓ
[01:18.24] மர்ஹபா மர்ஹபா
[01:22.77] ஓஓ மர்ஹபா
[01:32.97] குழு : …………………………
[02:05.11] ஆண் : பல நேரங்களில்
[02:06.97] உன் கொடி பறக்கும் பல
[02:09.63] அரண்மனைகள் உன்
[02:12.56] புகழ் உரைக்கும்
[02:14.15] குழு : …………………..
[02:21.35] பெண் : ஆஹா ஆஆ
[02:24.28] பெண் : கருணையின்
[02:25.07] வடிவம்
[02:25.88] ஆண் : நீயே ராஜா
[02:27.73] பெண் : எங்கள்
[02:28.81] உள்ளத்தின் வீட்டிலும்
[02:30.41] நீயே ராஜா
[02:33.06] குழு : ……………………….
[02:42.36] குழு : மர்ஹபா ஓஓ
[02:45.01] மர்ஹபா மர்ஹபா
[02:49.00] ஓஓ மர்ஹபா
[02:51.91] ஆண் : அசீம் ஓ
[02:52.72] ஷான் ஷஹென்ஷா
[02:54.05] குழு : ஹே ஹே
[03:16.09] ஆண் : மண்ணில் தோன்றிடும்
[03:17.14] இறைவனின் நிழல் எது
[03:18.21] அன்புள்ள மனிதனின்
[03:19.28] இதயம் தான் அது உன்
[03:20.60] திரு நாட்டில் வறுமைகள்
[03:22.20] இல்லை நெஞ்சம் தோறும்
[03:24.06] தங்கத்தின் மழை தான்
[03:27.77] பெண் : ……………………..
[03:37.07] குழு : மர்ஹபா ஓஓ
[03:39.20] மர்ஹபா மர்ஹபா
[03:43.19] ஓஓ மர்ஹபா
[03:45.84] ஆண் : அசீம் ஓ
[03:46.92] ஷான் ஷஹென்ஷா
[03:48.26] ஆண் : அகிலம்
[03:56.22] முழுவதும் உந்தன்
[03:58.12] இனமே அன்பின்
[04:01.05] மனம் தான் உந்தன்
[04:03.16] மனமே
[04:14.33] ஆண் : அரசவை திறனை
[04:16.72] அனைவரும் போற்ற
[04:19.12] வார்த்தைகள் இல்லை
[04:21.49] உன்னை வாழ்த்த
[04:23.90] குழு : ………………………..
[04:38.25] குழு : மர்ஹபா ஓஓ
[04:40.64] மர்ஹபா மர்ஹபா
[04:44.37] ஓஓ மர்ஹபா
[04:47.00] ஆண் : அசீம் ஓ ஷான்
[04:50.76] ஷஹென்ஷா அசீம் ஓ
[04:55.02] ஷான் ஷஹென்ஷா
[04:56.35] வாழ்க வாழ்க வாழ்கவே
[04:58.47] ஆண் : அன்பாளன் பண்பாளன்
[05:00.85] அஸ் சலாம் அழைக்கும்
[05:03.78] பொன்னாகும் ஹிந்துஸ்தான்
[05:05.11] உன் பாதம் பட்டதாலே
[05:08.34] கொண்டாடும் ஹிந்துஸ்தான்
[05:10.73] உன் அன்பை கண்டதாலே
[05:13.10] குழு : மர்ஹபா ஓஓ
[05:15.76] மர்ஹபா மர்ஹபா ஓஓ
[05:18.14] மர்ஹபா மர்ஹபா ஓஓ
[05:22.41] மர்ஹபா மர்ஹபா ஓஓ
[05:24.78] மர்ஹபா மர்ஹபா ஓஓ
[05:28.51] மர்ஹபா மர்ஹபா ஓஓ
[05:32.50] மர்ஹபா
