Lrc Player

Aandipatti - MassTamilan.com

Unknown artist
[04:39.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.98] ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே

[00:18.87] அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே

[00:24.18] அட முட்டா பொம்பளையே

[00:27.40] என்ன முழுசா நம்பலயே

[00:30.33] நான் உச்சந்தலையில் சத்தியம்

[00:32.95] செஞ்சும் அச்சம் தீரலயே

[00:36.90] உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்

[00:39.83] வெள்ளக்காாி புடிப்பா

[00:42.75] இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய

[00:45.69] எதுக்காகப் புடிச்ச

[00:48.34] ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா

[00:51.53] வெறுத்து ஓடிப்போவா

[00:54.45] இவ வெள்ளாிக்கா வித்துக்கூட

[00:57.64] வீடு காத்து வாழ்வா

[01:12.25] Oh, தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த

[01:18.92] தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த

[01:23.97] கொஞ்சம் தொட்டா குண்டா் சட்டம் பாயுமா

[01:30.87] நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா

[01:36.45] நீ மஞ்சக்கரு வேலம் பூவு

[01:39.37] அதில் மாசு தூசு ஒன்னும் சேரல

[01:42.56] ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்

[01:45.49] உன் மாராப்பு நான் தான் புள்ள

[02:42.61] மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா

[02:48.68] விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா

[02:54.25] ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா

[03:00.89] என்னை எழுதி தாரேன் போதுமா

[03:06.74] ஊாில் உள்ள ஆளை எல்லாம்

[03:09.39] நா அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்

[03:12.59] உன்ன உன்ன மட்டும் தானே

[03:15.50] இப்போ மாமான்னு நான் கூப்பிட்டேன்

[03:31.71] ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே

[03:36.94] அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே

[03:42.52] அட முட்டா பொம்பளையே

[03:45.18] என்ன முழுசா நம்பலயே

[03:48.37] நான் உச்சந்தலையில் சத்தியம்

[03:50.76] செஞ்சும் அச்சம் தீரலயே

[03:55.55] உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்

[03:57.68] வெள்ளக்காாி புடிப்பா

[04:00.87] இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய

[04:03.79] எதுக்காகப் புடிச்ச

[04:06.44] ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா

[04:09.64] வெறுத்து ஓடிப்போவா

[04:12.55] இவ வெள்ளாிக்கா வித்துக்கூட

[04:15.47] வீடு காத்து வாழ்வா

[04:19.19] ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே

[04:25.04] அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே