Lrc Player

Aathadi-Aathadi

Unknown artist
[05:52.47]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.67] ஆத்தாடி ஆத்தாடி

[00:37.06] செம்பருத்தி பூக்காரி

[00:39.71] ஆசைப் பட்டு பூத்திருக்கா வா

[00:44.76] ஒன் ராசாத்தி ராசாத்தி

[00:47.68] ரங்கூனுக்கு ராசாத்தி

[00:50.61] ராப் பகலா காத்திருக்க வா

[00:55.39] இது முதல் முதலாய்

[00:57.00] சிலு சிலுப்பு

[00:58.32] முதுகு தண்டில் குறுகுறுப்பு

[01:00.98] முழு வெவரம் எனக்கு சொல்வாயா

[01:06.03] என் அடி மனசில் சுகமிருக்கு

[01:08.95] அடி வயிற்றில் பயம் இருக்கு

[01:11.89] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

[01:17.22] ஆத்தாடி

[01:25.19] ஆத்தாடி ஆத்தாடி

[01:27.57] செம்பருத்தி பூக்காரி

[01:30.23] ஆசப்பட்டு பூத்திருக்கா வா

[01:35.29] ஒன் ராசாத்தி ராசாத்தி

[01:38.47] ரங்கூனுக்கு ராசாத்தி

[01:41.13] ராப்பகலா காத்திருக்க வா

[02:18.31] நீ மகுடத்தில் வைர கல்லு

[02:20.71] நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு

[02:23.36] உன்ன தொடவும்

[02:24.68] விரல் படவும்

[02:26.03] ஒரு பொருத்தம் எனக்கு ஏது

[02:28.95] நான் தரமான தங்கக்கட்டி

[02:31.34] நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி

[02:34.00] என்னை அடைக்க காத்து கெடக்க

[02:36.66] உன்ன போல ஆளு ஏது

[02:39.04] ஆசைகல் இருந்தா கூட

[02:42.50] மனம் மசியாது.

[02:44.36] ஆத்துல விழுந்தா கூட

[02:47.54] நிழல் நனையாது

[02:50.48] உள்ளுக்குள் உள்ள கிறுக்கு

[02:52.61] உன்ன சும்மா விடாது

[02:58.47] ஆத்தாடி ஆத்தாடி

[03:01.14] செம்பருத்தி பூக்காரி

[03:04.06] ஆசப்பட்டு பூத்திருக்கா வா

[03:08.84] என் ராசாத்தி ராசாத்தி

[03:11.76] ரங்கூனுக்கு ராசாத்தி

[03:14.42] ராப்பகலா காத்திருக்கா வா

[04:13.12] கடிகார முள்ளப் போல

[04:15.51] என்ன கணம் தோறும் சுத்தி வாயா

[04:18.17] என்ன தொரத்து தூள்பரத்து

[04:20.56] இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

[04:23.75] புளி மூட்ட தூக்கி பார்த்தேன்

[04:26.14] இப்ப பூ மூட்ட தூக்க போறேன்

[04:28.80] இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி

[04:31.18] என் அருணாக் கயிறு ஆக்க போறேன்

[04:33.84] இடுப்புல கயிறா கெடக்க

[04:37.03] மனம் தயங்குதையா

[04:38.91] கழுத்துல கயிறா வந்தா

[04:42.09] நித்தமும் சொந்தம் அய்யா

[04:45.29] விழியால் தொட்ட அழகே

[04:47.42] இந்த ஆச மாறாதே

[04:53.26] ஆத்தாடி ஆத்தாடி

[04:55.92] செம்பருத்தி பூக்காரி

[04:58.58] ஆசப்பபட்டு பூத்திருக்கா வா

[05:03.36] உன் ராசாத்தி ராசாத்தி

[05:06.31] ரங்கூனுக்கு ராசாத்தி

[05:08.96] ராப் பகலா காத்திருக்க வா

[05:14.01] இது முதல் முதலாய்

[05:15.87] சிலு சிலுப்பு

[05:16.93] முதுகு தண்டில் குறுகுறுப்பு

[05:19.62] முழு வெவரம் எனக்கு சொல்வாயா

[05:24.93] என் அடி மனசில் சுகம் இருக்கு

[05:27.59] அடி வயிற்றில் பயம் இருக்கு

[05:30.53] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா