Lrc Player

Chillanjirukkiye

Unknown artist
[04:07.48]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.16] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[00:10.34] யேன் சில்லஞ்சிருக்கியே

[00:13.53] சில்லாஞ்சிருக்கியே

[00:16.98] என்ன கொல்லுற அரக்கியே

[00:27.34] ஆண் : சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே

[00:30.53] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே

[00:33.72] ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே

[00:36.91] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே

[00:40.36] ஆண் : கண்ணால கண்ணால மோதி

[00:45.14] என் முன்னால போற

[00:47.00] பந்தாவா என்ன நீ

[00:48.59] பந்தாடா வாரா

[00:49.92] ஆண் : என் உசிரெடுத்து இப்போ தாரேன்

[00:51.83] தேதி சொல்லேன்டி

[00:53.42] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[00:55.02] என்ன கொல்லுற அரக்கியே

[00:56.61] சில்லாஞ்சிருக்கியே

[00:58.20] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

[01:00.33] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[01:01.39] என்ன கொல்லுற அரக்கியே

[01:03.25] சில்லாஞ்சிருக்கியே

[01:04.85] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

[01:26.63] ஆண் : வச்சக்கன்னு பத்தாமாலே

[01:28.22] உன்ன ரசிக்கிறன்

[01:29.81] தெள்ளழக தாங்கமாலே

[01:31.41] துண்டா விழுகுறேன்

[01:33.30] ஆண் : ஊருப்பட்ட ஆசையெல்லாம்

[01:34.89] உள்ள மொனங்குறேன்

[01:36.49] உன் ஊசி குத்தும் பார்வையிலே

[01:38.08] ரொம்ப இழைக்குறேன்

[01:40.20] ஆண் : பல்லாட்ட கண்ணால

[01:41.80] தள்ளாட்டம் போடுறேன்

[01:43.39] அம்பையாரு இல்லமா

[01:44.99] ஆல் அவுட் ஆகுறேன்

[01:47.91] ஆண் : ஒரு பந்தாட்டம்

[01:48.97] உன் பின்ன சுத்தி திரிஞ்சேன்

[01:51.09] உன் பொல்லாத அன்போட

[01:52.97] வாழத்தவிச்சேன்

[01:54.30] ஆண் : என் ஆசைகள கொட்டிவைக்க

[01:56.17] வானம் போதல

[01:57.77] அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல

[01:59.63] நேரம் போதல

[02:01.48] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[02:02.82] என்ன கொல்லுற அரக்கியே

[02:04.68] சில்லாஞ்சிருக்கியே

[02:06.00] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

[02:07.86] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[02:09.45] என்ன கொல்லுற அரக்கியே

[02:11.31] சில்லாஞ்சிருக்கியே

[02:12.64] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

[02:28.56] பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி

[02:29.64] எண்ணம் சொழலுது

[02:34.41] உள்ளுக்குள்ள சொந்த புத்தி

[02:35.98] என்ன மறக்குது

[02:41.03] பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி

[02:42.64] எண்ணம் சொழலுது

[02:44.49] உள்ளுக்குள்ள சொந்த புத்தி

[02:45.82] என்ன மறக்குது

[02:47.68] பெண் : மனசெங்கி எப்பொம் வர

[02:49.31] ஏக்கம் எகிறுது

[02:51.17] கட்டிவெச்ச கோட்டையெல்லாம்

[02:52.49] பூட்டி கெடக்குது

[02:54.62] பெண் : என்னோட இருக்குற

[02:56.48] எனக்குனு இருக்கியா

[02:57.81] பக்கத்துல நடக்குற

[02:59.41] பாசமா இருக்கியா

[03:02.59] பெண் : என் சொல்லாத பொல்லாப்பா

[03:04.18] காட்ட நெனச்சு

[03:05.78] நீ சொல்லாத நேசத்த

[03:07.64] வாங்க தவிச்சேன்

[03:09.23] பெண் : நான் தேகிவச்ச தேவையெல்லாம்

[03:10.82] உனக்கு புரியல

[03:12.42] அத கோத்து சொல்ல

[03:13.48] வார்த்தை எதும் எனக்கு தெரியல

[03:15.87] ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே

[03:19.06] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே

[03:22.51] ஆண் : கண்ணால கண்ணால மோதி

[03:23.80] என் முன்னால போற

[03:25.66] பந்தாவா என்ன

[03:27.25] நீ பந்தாட வார

[03:28.85] ஆண் : என் உசுரெடுத்து இப்போ தாரேன்

[03:30.72] தேதி சொல்லேன்டி

[03:32.58] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[03:33.91] என்ன கொல்லுற அரக்கியே

[03:35.77] சில்லாஞ்சிருக்கியே

[03:37.09] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

[03:38.96] ஆண் : சில்லாஞ்சிருக்கியே

[03:40.55] என்ன கொல்லுற அரக்கியே

[03:42.15] சில்லாஞ்சிருக்கியே

[03:43.73] நெஞ்சுக்குள்ளரா இருக்கியே