Enna-Nadanthalum-MassTamilan.com
[00:21.58] என்ன நடந்தாலும்
[00:23.70] பெண்ணே
[00:24.50] உன்ன விட மாட்டேன்
[00:26.89] நீ என்ன மறந்தாலும்
[00:29.02] என் மனசுல
[00:30.08] நீதான் நினைவு இருப்ப
[00:32.47] அடி என்ன நடந்தாலும்
[00:34.60] பெண்ணே
[00:35.39] உன்ன விட மாட்டேன்
[00:37.52] நீ என்ன மறந்தாலும்
[00:39.64] என் மனசுல
[00:40.97] நீதான் நினைவு இருப்ப
[00:43.63] மனசுக்குள் உள்ள காதல
[00:46.28] பூட்டி வைக்க முடியல டி
[00:49.20] இருந்தாலும் மனசுக்குத்தான்
[00:51.60] வெளிய சொல்ல வழி இல்லடி
[00:54.25] அடி என்ன நடந்தாலும்
[00:56.38] பெண்ணே
[00:57.17] உன்ன விட மாட்டேன்
[00:59.56] நீ என்ன மறந்தாலும்
[01:01.95] என் மனசுல
[01:02.75] நீதான் நினைவு இருப்ப
[01:26.39] ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
[01:29.05] அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்
[01:31.97] என்னை ஏனோ பிரிந்து சென்று
[01:34.36] உன் வாழ்வை நீயே
[01:35.95] தண்டித்தாய்
[01:37.81] சரி பாதி சரி பாதி
[01:40.47] நீதான் என் சரி பாதி
[01:43.13] உயிர் நாடி உயிர் நாடி
[01:45.78] என நானும் உனை நாடி
[01:48.97] வந்த போது என்ன தள்ளி
[01:51.63] எங்க போற நீ
[01:54.28] நீ தள்ளி போனதால நானும்
[01:57.21] ஏங்கி போறேன்டி
[01:59.86] என்ன நடந்தாலும்
[02:01.99] பெண்ணே
[02:02.78] உன்ன விட மாட்டேன்
[02:04.91] நீ என்ன மறந்தாலும்
[02:07.03] என் மனசுல நீதான்
[02:10.22] நினைவு இருப்ப
[02:11.28] அடி என்ன நடந்தாலும்
[02:12.61] பெண்ணே
[02:13.67] உன்ன விட மாட்டேன்
[02:15.80] நீ என்ன மறந்தாலும்
[02:17.92] என் மனசுல நீதான்
[02:19.78] நினைவு இருப்ப
[02:21.11] உன்னோட கண்கள்
[02:22.44] வழியும் கண்ணீர்
[02:23.77] வடியும் சோகம்
[02:25.10] கவலை வேண்டாம் போ
[02:26.69] உன்னோட கையில்
[02:28.02] நான் வந்து சேரும்
[02:29.35] அந்த நாளும்
[02:30.94] வெகு தூரம் இல்லையோ
[02:32.53] கவிஞனுக்கு கலையின் மீது
[02:33.86] காதல் வந்தது
[02:35.19] அந்த கலையின் மீது கொண்ட காதல்
[02:36.52] உன்னை வென்றது
[02:37.85] இருந்த போதும்
[02:38.91] உந்தன் மீது காதல் என்பது
[02:40.50] என் கனவில் வென்று
[02:41.56] வாழ்வில் வென்று
[02:42.36] உன்னை வெல்வது
[02:43.16] Whatever You Want
[02:44.22] Whatever You Need
[02:46.08] என்ன வேணும் சொல்லடி
[02:48.21] Whatever You Are
[02:49.53] Whatever You Be
[02:51.39] நீதான் என் காதலி
[02:53.52] என்னை விட்டு போனா
[02:55.11] என்ன செய்வேன்
[02:56.44] உன்னுடையதாதா நான் இருப்பேன்
[03:00.42] ஒரு முறை என் கண்ண பாத்து
[03:02.55] சொன்னா போதும்
[03:04.94] என்ன நடந்தாலும்
[03:07.33] பெண்ணே
[03:08.13] உன்ன விட மாட்டேன்
[03:10.25] நீ என்ன மறந்தாலும்
[03:12.11] என் மனசுல
[03:13.70] நீதான் நினைவு இருப்ப
[03:16.10] அடி என்ன நடந்தாலும்
[03:18.22] பெண்ணே
[03:19.02] உன்ன விட மாட்டேன்
[03:21.41] நீ என்ன மறந்தாலும்
[03:23.27] என் மனசுல
[03:24.33] நீதான் நினைவு இருப்ப
[03:26.45] என்னை விட்டு போனா
[03:28.05] என்ன செய்வேன்
[03:29.38] உன்னுடையதாதா நான் இருப்பேன்
[03:32.83] ஒரு முறை என் கண்ண பாத்து
[03:35.22] சொன்னா போதும்
[03:37.35] என்னை விட்டு போனா
[03:38.67] என்ன செய்வேன்
[03:40.00] உன்னுடையதாதா நான் இருப்பேன்
[03:41.33] ஒரு முறை என் கண்ண பாத்து
[03:46.11] சொன்னா போதும்
