Kandangi-Kandangi
[00:21.48] ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
[00:23.61] கட்டி வந்த பொண்ணு
[00:26.00] கண்டாலே கிறுகேத்தும்
[00:28.92] கஞ்சா வச்ச கண்ணு
[00:41.40] ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
[00:43.79] கட்டி வந்த பொண்ணு
[00:46.20] கண்டாலே கிறுகேத்தும்
[00:48.84] கஞ்சா வச்ச கண்ணு
[00:51.24] அந்த கண்ணுக்கு
[00:53.36] அஞ்சுலட்சம் தாரேன்டி
[00:56.02] அந்த நெஞ்சுக்கு
[00:58.14] சொத்தெழுதி தாரேன்டி
[01:01.06] முத்தம் தாியா…ஒஹோ…
[01:06.64] பெண் : கண்டாங்கி கண்டாங்கி
[01:09.03] கட்டி வந்த பொண்ணு
[01:11.69] கண்டாலே கிறுகேத்தும்
[01:14.08] கஞ்சா வச்ச கண்ணு
[01:16.47] இந்த கண்ணுக்கு
[01:18.59] அஞ்சுலட்சம் போதாது
[01:21.25] இந்த நெஞ்சுக்கு
[01:23.40] சொத்தெழுதி தீராது
[01:26.33] தள்ளி நில்லையா…
[01:28.98] ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம்
[01:31.64] என் வீடு தெப்பக்குளம்
[01:34.29] நீரோடு நீரு சேரட்டுமே
[01:39.08] ஆண் : அழகா் மலைகோயில்
[01:40.68] யானை வந்து அல்வாவ திண்பது
[01:43.86] போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே
[02:14.84] ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும்
[02:16.62] அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
[02:20.08] புத்திக்குள்ள அாிக்குது
[02:22.75] நெத்திக்குள்ள துடிக்குது
[02:25.41] பெண் : வெள்ள முழி வெளிய
[02:26.73] தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
[02:30.45] என் உசுரு ஒடுங்குது
[02:33.11] ஈர கொழ நடுங்குது
[02:34.97] ஆண் : சின்ன சின்ன பொய்யும் பேசுற
[02:40.28] ஜில்லுனுதான் சூடும் ஏத்துற
[02:44.53] பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட
[02:47.46] பாஞ்சாக்க தேகம் கட்ட
[02:49.85] பாசாங்கு வேணாம் சுந்தரரே
[02:54.63] ஆண் : நீ தேயாத நாட்டு கட்ட
[02:57.55] தொியாம மாட்டிக்கிட்டேன்
[02:59.94] என் ராசி என்றும் மன்மதனே
[03:05.25] பெண் : கண்டாங்கி கண்டாங்கி
[03:07.70] கட்டி வந்த பொண்ணு
[03:10.35] கண்டாலே கிறுகேத்தும்
[03:12.74] கஞ்சா வச்ச கண்ணு
[03:35.96] ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
[03:38.37] நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
[03:40.76] என் உசுர பறிக்கிற
[03:43.15] என்ன செய்ய நினைக்குற
[03:46.07] பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற
[03:50.87] தும்பு விட்டு வால புடிக்கிற
[03:55.39] ஆண் : தாலி இல்லாத சம்சாரமே
[03:58.31] தடையில்லா மின்சாரமே
[04:00.70] விளக்கேத்த வாடி வெண்ணிலவே
[04:05.22] பெண் : எந்தன் மாா்போட சந்தனமே
[04:08.15] மாராப்பு வைபோகமே
[04:10.79] முத்தாட வாயா முன்னிரவே
[04:15.85] ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
[04:18.51] கட்டி வந்த பொண்ணு
[04:21.16] கண்டாலே கிறுகேத்தும்
[04:23.55] கஞ்சா வச்ச கண்ணு
[04:25.94] பெண் : இந்த கண்ணுக்கு
[04:28.06] அஞ்சுலட்சம் போதாது
[04:30.72] இந்த நெஞ்சுக்கு
[04:32.84] சொத்தெழுதி தீராது
[04:35.50] தள்ளி நில்லையா…
[04:38.68] பெண் : கண்டாங்கி கண்டாங்கி
[04:41.34] ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ………
[04:43.73] பெண் : கண்டாலே கிறுகேத்தும்
[04:46.39] ஆண் : கஞ்சா வச்ச கண்ணு
