Marudhaani-Marudhaani
[00:46.18] மருதாணி மருதாணி
[00:51.46] மருதாணி விழியில் ஏன்
[00:56.77] அடி போடி தீபாளி
[01:02.08] கங்கை என்று கானலை காட்டும் காதல்
[01:07.66] கானல் என்று கங்கையை காட்டும்
[01:12.71] வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
[01:17.78] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
[01:26.49] மருதாணி விழியில் ஏன்
[01:28.88] அடி போடி தீபாளி
[01:31.53] ஆகாயம் மண் மீது சாயாது
[01:36.84] நிஜமான காதல் தான்
[01:39.50] நிலையான பாடல் தான்
[01:42.16] அதன் ஓசை என்னாளும் ஓயாது
[01:47.49] மருதாணி மருதாணி விழியில் ஏன்
[02:27.61] அவன் இதய வீட்டில் வாழும்
[02:30.00] அவள் தேகம் வெந்து போகும்
[02:32.92] என அவன் அருந்திட மாட்டான்
[02:35.05] சுடு நீரும் சுடு சோறும்
[02:37.97] காதலி கை நகம் எல்லாம்
[02:43.55] பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
[02:59.77] ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓ
[03:04.81] உணரவில்லை இன்னொரு பாதி
[03:10.16] மருதாணி விழியில் ஏன்
[03:15.48] மருதாணி விழியில் ஏன்
[03:18.13] அடி போடி தீபாளி
[03:20.79] ஆகாயம் மண் மீது சாயாது
[03:26.11] நிஜமான காதல் தான்
[03:28.77] நிலையான பாடல் தான்
[03:31.69] அதன் ஓசை என்னாளும் ஓயாது
[03:57.99] அவள் அவன் காதல் நெஞ்சில்
[04:00.67] கண்டாலே சிறு குற்றம்
[04:03.33] அவன் நெஞ்சம் தாய்பால் போலே
[04:05.99] என்னாளும் பரிசுத்தம்
[04:08.64] ஆத்திரம் நேத்திரம் மூட
[04:14.49] பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
[04:30.16] ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ
[04:35.73] அவளுக்கிதை காட்டிடும் காலம்
[04:40.79] மருதாணி மருதாணி
[04:46.10] மருதாணி விழியில் ஏன்
[04:51.41] அடி போடி தீபாளி
[04:56.99] கங்கை என்று கானலை காட்டும் காதல்
[05:02.30] கானல் என்று கங்கையை காட்டும்
[05:07.34] வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
[05:12.67] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
[05:20.91] மருதாணி விழியில் ஏன்
[05:23.58] அடி போடி தீபாளி
[05:26.24] ஆகாயம் மண் மீது சாயாது
[05:31.55] நிஜமான காதல் தான்
[05:34.21] நிலையான பாடல் தான்
[05:36.86] அதன் ஓசை என்னாளும் ஓயாது
[05:42.18] மருதாணி மருதாணி விழியில் ஏன்
[05:51.47] மருதாணி மருதாணி
[05:59.70] மருதாணி மருதாணி விழியில் ஏன்
