Kadhalikathey-MassTamilan.com
[00:12.99] காதலிக்காதே
[00:14.04] மனசே காதலிக்காதே
[00:16.17] காதலிச்சு கடைசியில
[00:17.77] கயித்தில் தொங்காதே
[00:19.62] காதலிக்காதே
[00:20.69] மனசே காதலிக்காதே
[00:22.81] காதலிச்சு கடைசியில
[00:24.40] கயித்தில் தொங்காதே
[00:26.53] கண்ட கண்ட நாயெல்லாம்
[00:27.86] Friendunu சொல்லி
[00:29.72] உண்மையான காதலுக்கு
[00:31.31] வெச்சாண்டா கொள்ளி
[00:32.37] ஆமா….
[00:33.17] கண்ட கண்ட நாயெல்லாம்
[00:34.50] Friendunu சொல்லி
[00:36.36] உண்மையான காதலுக்கு
[00:37.68] வெச்சாண்டா கொள்ளி
[00:39.54] காதலிக்காதே
[00:40.61] மனசே காதலிக்காதே
[00:42.73] காதலிச்சு கடைசியில
[00:44.33] கயித்தில் தொங்காதே
[00:46.18] காதலிக்காதே
[00:47.25] மனசே காதலிக்காதே
[00:49.38] காதலிச்சு கடைசியில
[00:51.23] கயித்தில் தொங்காதே
[01:06.11] அவளும் நானும் இருக்கு மட்டும்
[01:07.44] Love வு ரொம்ப சூப்பரு
[01:09.03] நடுவுல தான் வந்த
[01:10.62] அவ Friend டுன்னு ஒரு ஜோக்கரு
[01:12.75] கையிலத்தான் மாட்டிகிட்டா
[01:14.08] செத்தாண்டா சேகரு
[01:15.67] நான் கூலான ஆளு
[01:17.00] Tension ஆகுமுன்னே ஓடிடு
[01:19.14] கஷ்டப்பட்டு correctu பண்ணு
[01:20.73] நல்ல figure உனக்கு ஒண்ணு
[01:22.33] மாட்டும் மாட்டும்
[01:24.18] ஒரு நாள் மாட்டும்
[01:25.78] மத்தவங்க Figure a எல்லாம்
[01:27.37] இஸ்டதுக்கு correct tu பண்ணா
[01:28.97] உன் figure a
[01:29.97] confirma ஊரே ஓட்டும்
[01:32.36] தூங்க விடலையே
[01:33.69] என்ன தூங்க விடலையே
[01:35.56] அவ night எல்லாம் கடல போட்டு
[01:37.41] தூங்க விடலையே
[01:39.00] வாங்க விடலையே
[01:40.33] என்ன வாங்க விடலையே
[01:42.45] பரிட்சையில passu mark
[01:44.05] வாங்க விடலையே
[01:45.91] காதலிக்காதே
[01:46.97] மனசே காதலிக்காதே
[01:48.82] காதலிச்சு கடைசியில
[01:50.68] கயித்தில் தொங்காதே
[01:52.27] காதலிக்காதே
[01:53.34] மனசே காதலிக்காதே
[01:55.46] காதலிச்சு கடைசியில
[01:57.32] கயித்தில் தொங்காதே
[02:25.74] கடற்கரையில் சுண்டல் வெச்சி
[02:27.07] வளர்த்த காதலு
[02:28.39] இன்னிக்கி internet ட்டில் twitter வெச்சி
[02:30.26] வளக்கு ராங்கப்பா
[02:32.11] முன்ன பின்ன தெரியாத
[02:33.71] பசங்க கூடத்தான்
[02:35.30] கடல போட்டு friendship புன்னு
[02:36.89] இளிக்கிறாங்கப்பா
[02:38.75] என்னடி நடக்குது
[02:40.36] ஆஹா
[02:40.90] மர்மமா இருக்குது
[02:41.90] ஓஹோ
[02:42.35] வந்தவன் போனவனெல்லாம்
[02:43.68] உன்ன கட்டி புடிப்பது
[02:45.53] lite டா வலிக்கிது
[02:46.59] ஆஹா
[02:47.39] heart டு துடிக்கிது
[02:48.19] ஓஹோ
[02:48.99] ஐயோ அய்யய்யோ
[02:50.05] எண்ணமா நடிக்குது
[02:51.61] ஹோய்
[02:51.87] தூங்க விடலையே
[02:53.20] என்ன தூங்க விடலையே
[02:55.06] அவ night எல்லாம் கடல போட்டு
[02:56.92] தூங்க விடலையே
[02:58.51] வாங்க விடலையே
[02:59.84] என்ன வாங்க விடலையே
[03:01.70] பரிட்சையில passu mark
[03:03.56] வாங்க விடலையே
