Lrc Player

Ava-Enna-Enna-MassTamilan.com

Unknown artist
[05:20.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.75] அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

[00:15.15] அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

[00:18.60] அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

[00:22.05] அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

[00:25.79] அவ இல்லை இல்லை நெருப்பு தானே நெஞ்சுல

[00:36.68] அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

[00:40.12] அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

[00:43.32] அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

[00:47.31] அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

[00:50.75] அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

[00:54.75] ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா

[00:56.35] என் நெஞ்சுக்குள்ள நின்னா

[00:57.94] ஓ கொஞ்சம் கொஞ்சமாக

[00:59.80] உயிர் பிச்சி பிச்சித் தின்னா

[01:01.39] அவ ஒத்த வார்த்த சொன்னா

[01:03.25] அது மின்னும் மின்னும் பொன்னா

[01:05.13] ஓ என்ன சொல்லி என்னா

[01:06.99] அவ மக்கி போன மண்ணா

[01:08.58] ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா

[01:10.46] என் நெஞ்சுக்குள்ள நின்னா

[01:12.32] ஓ என்ன சொல்லி என்னா

[01:14.18] அவ மக்கி போன மண்ணா

[01:55.35] அடங்காக் குதிரையைப் போல

[01:57.21] அட அலைஞ்சவன் நானே

[01:58.80] ஒரு பூவப் போல பூவப் போல மாத்தி விட்டாளே

[02:05.99] படுத்தா தூக்கமும் இல்ல

[02:07.85] என் கனவுல தொல்ல

[02:09.71] அந்த சோழி போல சோழி போல புன்னகையால

[02:12.89] எதுவோ எங்கள சேர்க்க

[02:14.49] இருக்கு கயித்துல தோக்க

[02:16.91] ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்னு ஆடிப் பார்த்தோமே

[02:24.09] துணியால் கண்ணையும் கட்டி

[02:25.41] கைய காத்துல நீட்டி

[02:27.27] இன்னும் தேடுறேன் அவள

[02:28.87] தனியா எங்கே போனாளோ

[02:32.60] தனியா எங்கே போனாளோ

[02:36.05] தனியா எங்கே போனாளோ

[02:39.77] அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

[02:43.75] அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

[02:47.24] அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

[02:50.96] அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

[02:54.41] அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

[03:48.07] வாழ்க்க ராட்டினம் தான் டா

[03:49.93] தெனம் சுத்துது ஜோரா

[03:51.78] அது மேல கீழ மேல கீழ காட்டுது தோ டா

[03:58.96] மொத நாள் உச்சத்தில் இருந்தேன்

[04:00.82] நான் பொத்துன்னு விழுந்தேன்

[04:02.41] ஒரு மீனப் போல மீனப் போல

[04:04.53] தரையில நெளிஞ்சேன்

[04:05.60] யாரோ கூடவே வருவார்

[04:07.50] யாரோ பாதியில் போவார்

[04:09.89] அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே

[04:12.81] வெளிச்சம் தந்தவ ஒருத்தி

[04:14.68] அவள இருட்டுல நிறுத்தி

[04:16.27] ஜோரா பயணத்த கிளப்பி

[04:18.13] தனியா எங்கே போனாளோ

[04:21.59] தனியா எங்கே போனாளோ

[04:25.25] தனியா எங்கே போனாளோ

[04:29.49] அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

[04:33.21] அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் எம்மா வெத்தல

[04:36.94] அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

[04:40.28] அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

[04:43.74] அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல

[04:47.46] ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா

[04:49.06] என் நெஞ்சுக்குள்ள நின்னா

[04:50.91] ஓ கொஞ்சம் கொஞ்சமாக

[04:52.50] உயிர் பிச்சி பிச்சித் தின்னா

[04:54.39] அவ ஒத்த வார்த்த சொன்னா

[04:56.24] அது மின்னும் மின்னும் பொன்னா

[04:58.10] ஓ என்ன சொல்லி என்னா

[04:59.69] அவ மக்கி போன மண்ணா