Yendi Vittu Pona
[00:45.86] ஆண் : ஒரு நொடியில் காதல் நெஞ்சை
[00:48.79] உடைத்தாயடி
[00:51.97] அழகான ஓவியத்தை கிழித்தாயடி
[00:57.02] சிரிப்புக்குள் காயம் வைத்து
[00:59.68] சிதைத்தாயடி
[01:02.86] விதை போட்ட கையில் வேரை
[01:05.26] சாய்த்தாயடி
[01:08.18] ஆண் : சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா
[01:11.10] சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா
[01:13.75] கண்ணீர் இங்கு சிந்தி கொண்டே கேள்வி கேட்க்கிறேன்
[01:19.33] ஆண் : சாகும் வரையில் கூடவே இருப்பேன்
[01:22.25] என்று செய்த சத்தியமெல்லாம்
[01:24.65] வெறும் வார்த்தையா
[01:26.24] நீ போட்டது பகல் வேசமா
[01:29.43] ஆண் : ஏன்டி விட்டு போன
[01:32.61] உன் இதயம் கல்லா என்ன
[01:35.00] ஏன்டி விட்டு போன
[01:37.93] நிஜமா புரியலடி
[01:40.32] ஏன்டி விட்டு போன
[01:44.57] நான் தனியா இங்க சாக
[01:46.16] ஏன்டி விட்டு போன
[01:49.08] அய்யோ வலிக்குதடி
[02:19.63] ஆண் : உன்னை ரசிச்ச
[02:21.49] எனக்கு இது வேணும்
[02:22.82] உன்னை நேசிச்ச
[02:24.14] எனக்கு இது வேணும்
[02:25.74] உன்னை நம்பி நான் கிடந்தேனே
[02:27.86] எனக்கு இன்னும் வேணும்டி
[02:31.05] ஆண் : தீயில் விழும் ஈசலை போல
[02:33.71] உன் விழியில் விழுந்தவன் நானோ
[02:36.36] உயிர் மொத்தமும் வெந்து தணிந்து
[02:39.02] காந்தலாச்சுடி
[02:41.15] உன்னை பிரிந்தால் அன்பே
[02:43.80] உலகம் சுழலாதடி
[02:46.72] தன்னந்தனியாய் இனிமேல் நானும்
[02:49.38] உலகினில் வாழ்ந்து என்னடி
[02:51.77] ஆண் : எந்தன் ஆகாயத்தின்
[02:54.70] நிலவே நீதானடி
[02:57.61] உன்னை நான் தேடி நான் தேடி
[03:00.80] என் ஆயுள் தீரட்டும்டி
[03:03.46] ஆண் : ஏன்டி விட்டு போன
[03:06.38] உன் இதயம் கல்லா என்ன
[03:09.04] ஏன்டி விட்டு போன
[03:11.96] நிஜமா புரியலடி
[03:14.61] ஏன்டி விட்டு போன
[03:17.54] நான் தனியா இங்க சாக
[03:20.19] ஏன்டி விட்டு போன
[03:23.12] அய்யோ வலிக்குதடி
[03:48.08] ஆண் : ஏன்டி ஏன்டி ஏன்டி
[03:51.54] விட்டு போன நீ
[03:53.93] என் நெஞ்ச மண்ணுல நீயும்
[03:56.32] குழி தோண்டி பொதச்சுட்டடி
[03:59.24] ஏன்டி ஏன்டி ஏன்டி
[04:02.43] விட்டு போன நீ
[04:05.08] உயிர் இருந்தும் பொணத்த போல
[04:07.47] உன்னால மாறிட்டேன்டி
