Yendi-Vittu-Pona-MassTamilan.dev
[00:45.69] ஒரு நொடியில் காதல் நெஞ்சை
[00:47.81] உடைத்தாயடி
[00:51.26] அழகான ஓவியத்தைக் கிழித்தாயடி
[00:56.58] சிரிப்புக்குள் காயம் வைத்து
[00:58.97] சிதைத்தாயடி
[01:02.15] விதை போட்ட கையில் வேரை
[01:04.54] சாய்த்தாயடி
[01:07.47] சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா
[01:10.42] சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா
[01:13.07] கண்ணீர் இங்கு சிந்தி கொண்டே கேள்வி கேட்க்கிறேன்
[01:18.65] சாகும் வரையில் கூடவே இருப்பேன்
[01:21.31] என்று செய்த சத்தியமெல்லாம்
[01:24.23] வெறும் வார்த்தையா
[01:25.83] நீ போட்டது பகல் வேசமா
[01:29.28] ஏன்டி விட்டு போன
[01:31.67] உன் இதயம் கல்லா என்ன
[01:34.32] ஏன்டி விட்டு போன
[01:37.25] நிஜமா புரியலடி
[01:40.17] ஏன்டி விட்டு போன
[01:42.56] நான் தனியா இங்க சாக
[01:45.48] ஏன்டி விட்டு போன
[01:48.14] அய்யோ வலிக்குதடி
[02:19.01] உன்னை ரசிச்ச
[02:20.61] எனக்கு இது வேணும்
[02:22.20] உன்னை நேசிச்ச
[02:23.27] எனக்கு இது வேணும்
[02:25.13] உன்னை நம்பி நான் கிடந்தேனே
[02:27.52] எனக்கு இன்னும் வேணும்டி
[02:30.70] தீயில் விழும் ஈசலை போல
[02:33.36] உன் விழியில் விழுந்தவன் நானோ
[02:36.28] உயிர் மொத்தமும் வெந்து தணிந்து
[02:38.40] காந்தலாச்சுடி
[02:40.80] உன்னை பிரிந்தால் அந்த உலகம்
[02:43.98] சுழலாதடி
[02:46.37] தன்னந்தனியாய் இனிமேல் நானும்
[02:48.76] உலகினில் வாழ்ந்து என்னடி
[02:51.69] எந்தன் ஆகாயத்தின்
[02:54.34] நிலவே நீதானடி
[02:57.26] உன்னை நான் தேடி நான் தேடி
[03:00.45] என் ஆயுள் தீரட்டும்டி
[03:03.14] ஏன்டி விட்டு போன
[03:05.80] உன் இதயம் கல்லா என்ன
[03:08.44] ஏன்டி விட்டு போன
[03:11.36] நிஜமா புரியலடி
[03:14.28] ஏன்டி விட்டு போன
[03:16.68] நான் தனியா இங்க சாக
[03:19.59] ஏன்டி விட்டு போன
[03:21.98] அய்யோ வலிக்குதடி
[03:47.75] ஏன்டி ஏன்டி ஏன்டி
[03:50.94] விட்டு போன நீ
[03:53.33] என் நெஞ்ச மண்ணுல நீயும்
[03:55.72] குழி தோண்டி பொதச்சுட்டடி
[03:58.94] ஏன்டி ஏன்டி ஏன்டி
[04:02.12] விட்டு போன நீ
[04:04.51] உயிர் இருந்தும் பொணத்த போல
[04:06.90] உன்னால மாறிட்டேன்டி
