Lrc Player

Poongkaatrile

Unknown artist
[05:44.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.85] ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…

[00:19.17] கனவுகள் வருவதில்லை…

[00:23.95] கண்ணில் ஒரு வலியிருந்தால்…

[00:31.92] கனவுகள் வருவதில்லை…

[00:40.95] கண்ணில் ஒரு வலியிருந்தால்…

[00:49.18] கனவுகள் வருவதில்லை…

[00:59.01] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[01:03.00] தனியாக தேடி பார்த்தேன்…

[01:06.45] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

[01:10.70] அதைத் தேடி தேடி பார்த்தேன்…

[01:14.42] உயிரின் துளி காயும் முன்னே…

[01:18.93] என் விழி உனை காணும் கண்ணே…

[01:22.65] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

[01:30.09] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[01:34.07] தனியாக தேடி பார்த்தேன்…

[01:38.06] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

[01:42.04] அதைத் தேடி தேடி பார்த்தேன்…

[01:46.29] காற்றின் அலை வரிசை கேட்கின்றதா…

[02:25.07] கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா…

[02:31.18] நெஞ்சு நனைகின்றதா…

[02:33.31] இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா…

[02:37.03] காற்றில் கண்ணீரை ஏற்றி…

[02:41.01] கவிதை செந்தேனை ஊற்றி…

[02:44.73] கண்ணே உன் வாசல் சேர்த்தேன்…

[02:48.98] ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…

[02:56.95] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[03:00.93] தனியாக தேடி பார்த்தேன்…

[03:04.92] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

[03:08.90] அதைத் தேடி தேடி பார்த்தேன்…

[03:12.89] உயிரின் துளி காயும் முன்னே…

[03:16.87] என் விழி உனை காணும் கண்ணே…

[03:20.59] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

[03:28.29] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[03:32.54] தனியாக தேடி பார்த்தேன்…

[03:38.39] ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…

[03:45.03] கனவுகள் வருவதில்லை…

[03:54.32] கண்ணில் ஒரு வலியிருந்தால்…

[04:02.82] கனவுகள் வருவதில்லை…

[04:12.12] வானம் எங்கும் உன் பிம்பம்…

[04:15.84] ஆனால் கையில் சேரவில்லை…

[04:19.56] காற்றில் எங்கும் உன் வாசம்…

[04:23.54] வெறும் வாசம் வாழ்க்கையில்லை…

[04:27.26] உயிரை வேரோடு கிள்ளி…

[04:31.51] என்னைச் செந்தீயில் தள்ளி…

[04:34.96] எங்கே சென்றாயோ கள்ளி…

[04:39.22] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…

[04:46.92] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[04:51.17] தனியாக தேடி பார்த்தேன்…

[04:54.62] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

[04:59.40] அதைத் தேடி தேடி பார்த்தேன்…

[05:02.85] உயிரின் துளி காயும் முன்னே…

[05:10.03] என் விழி உனை காணும் கண்ணே…

[05:10.82] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…

[05:18.26] பூங்காற்றிலே உன் சுவாசத்தை…

[05:27.03] தனியாக தேடி பார்த்தேன்…

[05:31.01] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…

[05:32.35] அதைத் தேடி தேடி பார்த்தேன்…