Commerce Boys beat
[00:05.30] இணைந்தோம் இணைந்தோம் ஒன்றாய் இணைந்தோம்
[00:07.43] Commerce boys என சிகரம் தொட்டோம்
[00:10.08] மரமாய் வரமாய் விடுதியில் உறைந்தோம்
[00:13.00] என் தோழனே...
[00:14.86] அனுதினமும் School ikkup போவோமே Ifaammin ஆட்டாவில்
[00:18.06] அது என்ன ஆட்டாவா இல்ல மூணு wheelu தேரா
[00:20.46] போட்டாங்க வெத்து Rulessuu அதுக்காக
[00:22.57] சினம் கொண்டு போராடினோம் senioraii எதிர்த்து
[00:26.02] விட்டெரிந்து சென்றோமே சிறையை
[00:28.15] புதிதாய் எழுந்தோமே Baataththolla ஊரில்
[00:30.54] கெத்தாய் உயர்ந்தோம் Commerce Boys என
[00:33.22] காசுக்கு ஆயிரம் தான் பஞ்சம் வந்தாலும்
[00:35.62] சாப்பாடு வெறுத்துப் போனா
[00:38.28] எடுப்போம் பாரு சாமில் நானாட கடைக்கு
[00:43.28] கோடான கோடி சண்டை தான் போட்டாலும்
[00:45.92] இணைவோமே தே தண்ணியில்
[01:02.92] Aashif தூங்கனா உலகம் மறப்பான்
[01:05.78] Akeel கதைச்சா வானம் ஏறுவான்
[01:08.17] Ansaf தும்மினால் சூராவெளி எழுப்புவான்
[01:11.11] Saboor bike எடுத்தா petrol தேடி ஓடுவான்
[01:14.04] Risny romantic kinguu
[01:16.69] Ahsan cupboardlea போட்டு பூட்டுவான்
[01:19.08] Akram சூடான ஆலு வெடில் வைப்பான்
[01:22.00] Rashid silentta அலப்பறை செய்வான்
[01:25.95] Senior Saheer கடமையில் புலியாய் இருப்பான்
[01:31.01] Waseem ஆரவாரத்தில் ஆட்டம் போடுவான்
[01:35.26] Abdulla மௌலவி பயான் பண்ணுவான் Afri Tik tokkil சாகசம் செய்வான்
[01:40.36] Nawshad bike ill flight ஓடுவான்
[01:43.01] இது நம்ம commerce boys தான்!
[01:53.90] இரவுகளில் Birthday special fun-u ஊரை எழுப்பும்
[01:58.92] Cake-u faceல தடவி பேயா roadla ஓடுவோம்
[02:04.24] நம்ம நட்புகள், நம்ம brotherhood
[02:06.92] மழை வந்தாலும், காற்று வந்தாலும்
[02:09.58] இணைவோம் இணைவோம் ஒன்றாய் இணைவோம்
[02:12.26] Commerce boys ஆக உயர்ந்து நிலைப்போம்!
[02:35.13] நம்ம நட்புகள், நம்ம brotherhood
[02:37.78] மழை வந்தாலும், காற்று வந்தாலும்
[02:40.44] இணைவோம் இணைவோம் ஒன்றாய் இணைவோம்
[02:43.10] Commerce boys ஆக உயர்ந்து நிலைப்போம்!
