Nenjukkule
[00:18.98] நெஞ்சுக்குள்ள
[00:21.90] உம்ம முடிஞ்சிருக்கேன்
[00:28.54] நெஞ்சுக்குள்ள
[00:30.67] உம்ம முடிஞ்சிருக்கேன்
[00:33.59] இங்க எத்திசையில்
[00:34.92] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[00:37.84] வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
[00:42.89] இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
[00:47.40] வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
[00:52.48] ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
[00:56.73] நீர் போன பின்னும்
[00:58.33] நிழல் மட்டும் போகலயே போகலயே
[01:01.78] நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
[01:08.41] அப்ப நிமிந்தவ தான்
[01:09.75] அப்பறமா குனியலையே குனியலையே
[01:13.48] கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
[01:19.86] நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
[01:29.68] நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
[01:34.19] இங்க எத்திசையில்
[01:35.79] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[01:58.11] பச்சி ஒறங்கிருச்சு
[02:00.24] பால் தயிரா தூங்கிருச்சு
[02:02.62] இச்சி மரத்து மேல
[02:05.01] எல கூட தூங்கிருச்சு
[02:11.93] காச நோய்க்காரிகளும்
[02:14.31] கண்ணுறங்கும் வேளையில
[02:16.43] ஆச நோய் வந்தமக
[02:18.82] அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ…
[02:25.73] நெஞ்சுக்குள்ள
[02:28.12] உம்ம முடிஞ்சிருக்கேன்
[02:33.17] இங்க எத்திசையில்
[02:34.23] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[02:58.79] ஒரு வாய் எறங்கலையே
[03:01.06] உள் நாக்கு நனையலையே
[03:03.71] ஏழெட்டு நாளா
[03:05.84] எச்சில் முழுங்கலையே
[03:12.75] ஏலே இளஞ்சிறுக்கி
[03:15.14] ஏதோ சொல்ல முடியலையே
[03:17.53] ரப்பர் வளவிக்கெல்லாம்
[03:19.66] சத்தமிட வாயில்லையே
[03:25.76] ஓ நெஞ்சுக்குள்ள
[03:28.95] உம்ம முடிஞ்சிருக்கேன்
[03:31.34] இங்க எத்திசையில்
[03:32.67] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[03:35.59] வெள்ளை பார்வை
[03:37.98] வீசிவிட்டீர் முன்னாடி
[03:40.64] இத தாங்காத மனசு
[03:42.23] தண்ணி பட்ட கண்ணாடி
[03:45.42] வண்ண மணியாரம்
[03:47.01] வலதுகை கெடியாரம்
[03:49.94] ஆனை புலியெல்லாம்
[03:51.79] அடக்கும் அதிகாரம்
[03:54.45] நீர் போன பின்னும்
[03:56.04] நிழல் மட்டும் போகலயே போகலயே
[03:59.49] நெஞ்சுகுழியில் நிழல் வந்து
[04:01.62] விழுந்துருச்சு
[04:06.14] அப்ப நிமிந்தவ தான்
[04:07.47] அப்பறமா குனியலையே குனியலையே
[04:11.19] கொடக்கம்பி போல மனம்
[04:13.57] குத்தி நிக்குதே
[04:17.82] நெஞ்சுக்குள்ள
[04:19.95] உம்ம முடிஞ்சிருக்கேன்
[04:26.85] நெஞ்சுக்குள்ள
[04:29.25] உம்ம முடிஞ்சிருக்கேன்
[04:31.90] இங்க எத்திசையில்
[04:33.50] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
