Kannadi poove
[00:11.61] ஆண் : கண்ணால என் கண்ணோட மோதும்
[00:14.00] கண்னடி பூவே நீதானடி
[00:17.19] உன்னோடு நான் ஒன்னாக வேணும்
[00:19.32] வேற எதுவும் வேணாண்டி
[00:22.23] ஆண் மற்றும் குழு : அடி என்னடி நீ ..அழகியே
[00:24.62] நெஞ்சு அல்லாடுதே ..விலகியே
[00:27.28] கொஞ்சம் முன்னாடி நான் ..பழகியே
[00:29.67] இப்போ தள்ளாடுறேன்..ரூ ரூ ரூ ரூ ரூ ..
[00:33.13] ஆண் : கால் போகாதடி நீ விட்டாலுமே
[00:37.91] நான் உன்னோடு தான் தீ சுட்டாலுமே
[00:43.22] உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்
[00:49.33] ஒரு ஆண் பரவ என்ன பாரடி
[00:55.71] ஆண் : பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாச்சு
[01:23.01] கால வெச்சா என் கால மேல ஏறி போச்சு
[01:28.59] நாலாம் இங்கே யாரடி நீதான் மொத்தம் பாரடி
[01:33.37] காதல் வேற ஏதடி நீ நான் மட்டும் தானடி
[01:39.21] ஆண் : வண்டார்கொடி என் வண்ணக்கிளி
[01:41.60] என் உள்ளாரா உன்னால காயம்
[01:44.52] வழிகண்டேனடி உயிர் கொண்டேனடி
[01:46.92] என் அன்பான கூடு நீயும்
[01:49.84] நம்ம சேர்ந்து தொட்ட பூ மரம்
[01:52.49] மலர் மலரா பொழியும்
[01:55.95] ஆண் : கண்ணால என் கண்ணோட மோதும்
[01:58.34] கண்னடி பூவே நீதானடி
[02:01.53] உன்னோடு நான் ஒன்னாக வேணும்
[02:04.18] வேற எதுவும் வேணாண்டி
[02:06.85] ஆண் மற்றும் குழு : அடி என்னடி நீ ..அழகியே
[02:09.49] நெஞ்சு அல்லாடுதே ..விலகியே
[02:12.15] கொஞ்சம் முன்னாடி நான் ..பழகியே
[02:14.81] இப்போ தள்ளாடுறேன்..ரூ ரூ ரூ ரூ ரூ ..
[02:51.46] ஆண் : இருட்டு காடு ரெண்டே பேர் இடையே கோடு
[02:56.24] நினப்பில் சூடு நா வாழும் கம்பி கூடு
[03:02.09] நேத்தெல்லாம் காத்து கூறாச்சே
[03:05.54] நிதமும் நேர போறாச்சே
[03:07.93] உன் முகம் பாக்கும் நாளாச்சே
[03:10.85] வாழவே ஆசையாச்சே
[03:13.51] ஆண் : வண்டார்கொடி என் வண்ணக்கிளி
[03:15.37] என் உள்ளாரா உன்னால காயம்
[03:18.02] வழிகண்டேனடி உயிர் கொண்டேனடி
[03:20.94] என் அன்பான கூடு நீயும்
[03:23.60] நம்ம சேர்ந்து தொட்ட பூ மரம்
[03:27.06] மலர் மலரா பொழியும்
[03:29.71] ஆண் : கண்ணால என் கண்ணோட மோதும்
[03:32.37] கண்னடி பூவே நீதானடி
[03:35.55] உன்னோடு நான் ஒன்னாக வேணும்
[03:37.68] வேற எதுவும் வேணாண்டி
[03:40.60] ஆண் மற்றும் குழு : அடி என்னடி நீ ..அழகியே
[03:43.26] நெஞ்சு அல்லாடுதே ..விலகியே
[03:45.91] கொஞ்சம் முன்னாடி நான் ..பழகியே
[03:48.84] இப்போ தள்ளாடுறேன்..ரூ ரூ ரூ ரூ ரூ ..
[03:54.41] ஆண் மற்றும் குழு : அழகியே… இப்போ தள்ளாடுறேன்
[03:56.27] விலகியே ..இப்போ தள்ளாடுறேன்
[03:58.67] பழகியே …..ஏ லே லே லே லே லே
[04:02.91] ஆண் : இப்போ தள்ளாடுறேன் இப்போ தள்ளாடுறேன்
[04:05.04] நான் தள்ளாடுறேன்
[04:07.16] தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்
