Anne peranbe
[00:03.64] அன்பே பேரன்பே, பேரன்பே
[01:05.64] ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
[01:08.63] உறவொன்று கேட்கிறேன்
[01:11.39] வரை மீறும் இவளின் ஆசை
[01:13.39] நிறைவேறப் பார்க்கிறேன்.
[01:16.88] நதி சேரும் கடலின்மீது
[01:19.39] மழை நீராய் சேருவேன்.
[01:21.90] அமுதே பேரமுதே
[01:23.64] பெண் மனதின் கனவின்
[01:25.66] ஏக்கம் தீர்க்குமா ஏற்க்குமா ?!
[01:32.64] மதியை தன் மதியை
[01:34.14] இவன் அழகின் பிம்பம்
[01:36.14] கண்கள் பார்க்குமா
[01:39.39] தோற்குமா
[01:43.39] மழை வானம் தூறும்போது
[01:45.40] மணலென்ன கூசுமோ.
[01:47.89] மலரோடு மலர்கள் கூட
[01:50.88] ஊரென்ன தூற்றுமோ
[01:53.38] திரையே திரை கடலே
[01:55.64] உன் அதிரும் அன்பு
[01:57.64] மதிலை தாண்டுதே
[02:00.90] தூண்டுதே
[02:41.39] நெஞ்சோரம் தூங்கும் மோகம்
[02:44.14] கண்ணோரம் தூபம் போட
[02:46.87] சொல்லாத ரகசியம் நீதானே
[02:49.64] ஊர்க்கேட்க ஏங்குதே
[02:52.89] தனிமையில் துணைவரும்
[02:53.40] யோசனை.
[02:54.89] நினைவினில் மணக்குது
[02:56.14] உன் வாசனை.
[02:57.42] எல்லாமே ஒன்றாக மாறுதே
[03:00.41] மனந்திட சேவல் கூவுதே
[00:00.00] ♪
[00:00.00] கோடை காலத்தின் மேகங்கள்
[00:00.00] கார்காலம் தூறும்.
[00:00.00] ஆளில்லாத காட்டிலும்
[00:00.00] பூபாளம் கேட்கும்
[00:00.00] அன்பே பேரன்பே
[00:00.00] நெடுவாழ்வின் நிழல்கள்
[00:00.00] வண்ணம் ஆகுதே, ஆகுதே
[00:00.00] உறவே, நம் உறவே
[00:00.00] ஒரு அணுவின் பிரிவில்
[00:00.00] அன்றில் ஆகுதே ஆகுதே
[00:00.00] ♪
[00:00.00] உறையாத சொல்லின் பொருளை
[00:00.00] மொழி இங்கு தாங்குமோ
[00:00.00] உறவாக அன்பில் வாழ
[00:00.00] ஒரு ஆயுள் போதுமோ.
