Commerce Boys
[00:05.05] இணைந்தோம் இணைந்தோம் ஒன்றாய் இணைந்தோம்
[00:07.44] Commerce boys என சிகரம் தொட்டோம்
[00:09.83] மரமாய் வரமாய் விடுதியில் உறைந்தோம்
[00:12.75] என் தோழனே...
[00:14.61] அனுதினமும் School ikkup போவோமே Ifaammin ஆட்டாவில்
[00:17.80] அது என்ன ஆட்டாவா இல்ல மூணு wheelu தேரா
[00:20.19] போட்டாங்க வெத்து Rulessuu அதுக்காக
[00:22.59] சினம் கொண்டு போராடினோம் senioraii எதிர்த்து
[00:26.05] விட்டெரிந்து சென்றோமே சிறையை
[00:27.90] புதிதாய் எழுந்தோமே Baataththolla ஊரில்
[00:30.30] கெத்தாய் உயர்ந்தோம் Commerce Boys என
[00:32.96] காசுக்கு ஆயிரம் தான் பஞ்சம் வந்தாலும்
[00:35.60] சாப்பாடு வெறுத்துப் போனா
[00:38.28] எடுப்போம் பாரு சாமில் நானாட கடைக்கு
[00:43.06] கோடான கோடி சண்டை தான் போட்டாலும்
[00:45.71] இணைவோமே தே தண்ணியில்
[01:02.99] Aashif தூங்கனா உலகம் மறப்பான்
[01:05.65] Akeel கதைச்சா வானம் ஏறுவான்
[01:08.04] Ansaf தும்மினால் சூராவெளி எழுப்புவான்
[01:10.96] Saboor bike எடுத்தா petrol தேடி ஓடுவான்
[01:13.88] Risny romantic kinguu
[01:16.54] Ahsan cupboardlea போட்டு பூட்டுவான்
[01:18.93] Akram சூடான ஆலு வெடில் வைப்பான்
[01:21.85] Rashid silentta அலப்பறை செய்வான்
[01:25.84] Senior Saheer கடமையில் புலியாய் இருப்பான்
[01:30.35] Waseem ஆரவாரத்தில் ஆட்டம் போடுவான்
[01:35.13] Abdulla மௌலவி பயான் பண்ணுவான்
[01:37.79] Afri Tik tokkil சாகசம் செய்வான்
[01:40.45] Nawshad bike ill flight ஓடுவான்
[01:43.37] Ifham எப்போதும் நமக்காக நிப்பான்
[01:45.49] இது நம்ம commerce boys தான்!
[01:56.56] இரவுகளில் Birthday special fun-u ஊரை எழுப்பும்
[02:01.35] Cake-u faceல தடவி பேயா roadla ஓடுவோம்
[02:06.92] நம்ம நட்புகள், நம்ம brotherhood
[02:09.60] மழை வந்தாலும், காற்று வந்தாலும்
[02:12.25] இணைவோம் இணைவோம் ஒன்றாய் இணைவோம்
[02:14.64] Commerce boys ஆக உயர்ந்து நிலைப்போம்!
[02:37.75] நம்ம நட்புகள், நம்ம brotherhood
[02:40.15] மழை வந்தாலும், காற்று வந்தாலும்
[02:43.07] இணைவோம் இணைவோம் ஒன்றாய் இணைவோம்
[02:45.99] Commerce boys ஆக உயர்ந்து நிலைப்போம்!
