Maruvaarthai
[00:25.30] மறுவார்த்தை
[00:36.19] பேசாதே மடிமீது நீ தூங்கிடு
[00:42.04] இமை போல நான் காக்க
[00:46.29] கனவாய் நீ மாறிடு
[00:50.26] ஆண் : மயில் தோகை
[00:51.60] போலே விரல் உன்னை
[00:54.28] வருடும் மனப்பாடமாய்
[01:00.11] உரையாடல் நிகழும்
[01:04.91] ஆண் : விழி நீரும் வீணாக
[01:08.11] இமைத்தாண்ட கூடாதென
[01:11.82] துளியாக நான் சேர்த்தேன்
[01:15.53] கடலாக கண்ணானதே
[01:19.80] ஆண் : மறந்தாலும் நான்
[01:21.94] உன்னை நினைக்காத
[01:25.12] நாள் இல்லையே
[01:27.51] பிரிந்தாலும் என் அன்பு
[01:30.71] ஒருபோதும் பொய் இல்லையே
[01:54.87] ஆண் : விடியாத
[01:55.68] காலைகள் முடியாத
[01:58.86] மாலைகளில் வடியாத
[02:02.33] வேர்வை துளிகள்
[02:08.18] பிரியாத போர்வை நொடிகள்
[02:14.83] ஆண் : மணி காட்டும்
[02:16.95] கடிகாரம் தரும் வாடை
[02:20.95] அறிந்தோம் உடைமாற்றும்
[02:24.40] இடைவேளை அதன்
[02:26.79] பின்பே உணர்ந்தோம்
[02:30.02] ஆண் : மறவாதே மனம்
[02:33.74] மடிந்தாலும் வரும்
[02:37.46] முதல் நீ முடிவும் நீ
[02:44.62] அலர் நீ அகிலம் நீ
[03:16.28] ஆண் : தொலைதூரம்
[03:17.86] சென்றாலும் தொடு வானம்
[03:21.30] என்றாலும் நீ விழியோரம்
[03:25.01] தானே மறைந்தாய்
[03:30.87] உயிரோடு முன்பே கலந்தாய்
[03:37.24] ஆண் : இதழ் எனும்
[03:39.38] மலர் கொண்டு
[03:41.51] கடிதங்கள் வரைந்தாய்
[03:44.96] பதில் நானும் தரும் முன்பே
[03:49.21] கனவாகி கலைந்தாய்
[03:52.66] ஆண் : பிடிவாதம் பிடி
[03:56.39] சினம் தீரும் அடி
[04:00.11] இழந்தோம் எழில்கோலம்
[04:07.54] இனிமேல் மழைக்காலம்
[04:20.58] ஆண் : மறுவார்த்தை
[04:22.71] பேசாதே மடிமீது நீ தூங்கிடு
[04:27.22] இமை போல நான் காக்க
[04:31.47] கனவாய் நீ மாறிடு
[04:35.20] ஆண் : மயில் தோகை
[04:37.06] போலே விரல் உன்னை
[04:39.71] வருடும் மனப்பாடமாய்
[04:45.03] உரையாடல் நிகழும்
[04:50.07] ஆண் : விழி நீரும் வீணாக
[04:53.80] இமைத்தாண்ட கூடாதென
[04:57.24] துளியாக நான் சேர்த்தேன்
[05:00.69] கடலாக கண்ணானதே
[05:04.68] ஆண் : மறந்தாலும் நான்
[05:06.83] உன்னை நினைக்காத
[05:09.99] நாள் இல்லையே
[05:12.13] பிரிந்தாலும் என் அன்பு
[05:15.84] ஒருபோதும் பொய்
[05:17.97] இல்லையே ………………….
[05:43.47] ஆண் : மறுவார்த்தை
[05:46.14] பேசாதே மடிமீது நீ தூங்கிடு
