Sempoove poove
[00:21.77] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[00:28.95] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[00:37.45] ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
[00:42.76] மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
[00:48.34] இமைகளும் உதடுகள் ஆகுமோ
[00:53.65] வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
[00:59.76] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[01:08.26] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[01:18.09] அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக
[01:47.84] காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
[01:52.88] தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
[01:56.34] வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
[01:58.99] நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
[02:04.30] தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்
[02:10.15] சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
[02:15.99] நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
[02:21.57] ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
[02:27.15] கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ
[02:32.99] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[02:41.23] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[02:49.99] இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
[03:12.57] கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
[03:17.88] அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
[03:23.46] மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
[03:28.51] மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
[03:35.15] பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
[03:40.46] முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
[03:46.30] நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே
[03:52.15] பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே
[03:57.46] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
[04:05.96] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[04:14.73] மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
[04:20.04] ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
[04:25.88] இமைகளும் உதடுகள் ஆகுமோ
[04:31.73] வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
[04:37.30] செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
[04:45.54] சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
