Ilakaathu Veesuthey
[00:08.30] இளங்காத்து வீசுதே
[00:34.59] இசை போல பேசுதே
[00:44.16] இளங்காத்து வீசுதே
[00:48.41] இசை போல பேசுதே
[00:51.06] வளையாத மூங்கிலில்
[00:55.58] ராகம் வளைஞ்சு ஓடுதே
[00:57.44] மேகம் முழிச்சு கேக்குதே
[01:00.89] கரும்பாறை மனசுல
[01:04.34] மயில் தோகை விரிக்குதே
[01:07.80] மழைச்சாரல் தெளிக்குதே
[01:10.72] புல்வெளி பாதை விரிக்குதே
[01:13.91] வானவில் குடையும் புடிக்குதே
[01:16.03] புல்வெளி பாதை விரிக்குதே
[01:21.08] வானவில் குடையும் புடிக்குதே
[01:24.80] மணியின் ஓசை கேட்டு
[01:28.25] மனக்கதவு திறக்குதே
[01:31.44] புதிய தாளம் போட்டு
[01:34.62] உடல் காற்றில் மிதக்குதே
[01:38.87] இளங்காத்து வீசுதே
[01:41.27] இசை போல பேசுதே
[01:44.72] வளையாத மூங்கிலில்
[01:47.64] ராகம் வளைஞ்சு ஓடுதே
[01:50.83] மேகம் முழிச்சு கேக்குதே
[02:31.73] பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
[02:35.19] நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
[02:38.11] ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
[02:47.94] அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
[02:52.19] அன்னமடி இந்த நிலம் போல
[02:54.84] சிலருக்குத் தான் மனசு இருக்கு
[02:58.03] உலகம் அதில் நிலைச்சு இருக்கு
[03:01.48] நேத்து தனிமையில போச்சு
[03:04.94] யாரும் துணை இல்ல
[03:07.86] யாரோ
[03:09.72] வழித்துணைக்கு வந்தால்
[03:11.84] ஏதும் இணை இல்லை
[03:14.77] உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
[03:21.41] குழலில் ராகம் மலரில் வாசம்
[03:24.33] சேர்ந்தது போல
[03:28.05] இளங்காத்து வீசுதே
[03:30.97] இசை போல பேசுதே
[03:34.95] வளையாத மூங்கிலில்
[03:40.53] ராகம் வளைஞ்சு ஓடுதே
[03:41.06] மேகம் முழிச்சு கேக்குதே
[04:18.78] மனசுல என்ன ஆகாயம்
[04:21.97] தினம்தினம் அது புதிர் போடும்
[04:24.62] ரகசியத்தை யாரு அறிஞ்சா
[04:28.08] அதிசயத்தை யாரு புரிஞ்சா
[04:34.98] விதை விதைக்கிற கை தானே
[04:38.44] மலர் பறிக்குது தினம்தோறும்
[04:41.36] மலர் தொடுக்க நாரை எடுத்து
[04:44.55] யார் தொடுத்தா மாலையாச்சு
[04:47.73] ஆலம் விழுதிலே ஊஞ்சல்
[04:51.98] ஆடும் கிளி எல்லாம்
[04:54.64] மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
[05:00.22] தாலாட்டு கேட்டிடாமலே
[05:07.66] தாயின்
[05:08.72] மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
[05:14.30] கரும்பாறை மனசுல
[05:17.75] மயில் தோகை விரிக்குதே
[05:21.47] மழைச்சாரல் தெளிக்குதே
[05:24.39] புல்வெளி பாதை விரிக்குதே
[05:27.58] வானவில் குடையும் புடிக்குதே
[05:31.03] புல்வெளி பாதை விரிக்குதே
[05:34.22] வானவில் குடையும் புடிக்குதே
[05:38.20] மணியின் ஓசை கேட்டு
[05:41.39] மனக்கதவு திறக்குதே
[05:44.84] புதிய தாளம் போட்டு உடல்
[05:48.03] காற்றில் மிதக்குதே
