Lrc Player

Ye manpura mangaiyea

Unknown artist
[06:09.29]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.72] ஆண் : { தம்தன தம்தன

[00:23.31] கண்கள் சொந்தம் சொல்ல

[00:25.17] தம்தன தம்தன கண்கள்

[00:28.09] சொந்தம் சொல்ல இதயத்தின்

[00:30.75] மொழியா இப்போது எழுதுங்கள்

[00:33.94] பல்லவியை } (2)

[00:57.04] ஆண் : யே மாண்புரு மங்கையே

[01:01.82] நில்லாய்யோ செம் மாதுளை

[01:06.60] வாய் மொழி சொல்லாயோ

[01:12.45] யே மாண்புரு மங்கையே

[01:16.43] நில்லாய்யோ செம் மாதுளை

[01:21.48] வாய் மொழி சொல்லாயோ

[01:28.12] யே மாண்புரு மங்கையே யே

[01:32.37] மாண்புரு மங்கையே யே

[01:36.35] மாண்புரு மங்கையே

[01:40.07] ஆண் : தம்தன தம்தன

[01:42.20] கண்கள் சொந்தம் சொல்ல

[01:43.79] தம்தன தம்தன கண்கள்

[01:46.71] சொந்தம் சொல்ல இதயத்தின்

[01:50.70] மொழியா இப்போது

[01:52.02] எழுதுங்கள் பல்லவியை

[02:23.37] பெண் : ஏன் கலி தொகை

[02:25.23] மொழியில் பாடுகிறாய்

[02:28.95] ஏன் கலி தோகை மொழியில்

[02:31.07] பாடுகிறாய் ஏன் குறுந்தொகை

[02:34.26] தமிழை தேடுகிறாய் என் பாமர

[02:37.98] மொழியில் பாடாயோ

[02:42.76] ஆண் : கண்கள் பார்த்தேன்

[02:44.88] கவி ஆனேன் இன்னும்

[02:50.73] பார்த்தால் எங்கே போவேன்

[02:54.71] உன்னாலே கம்பன்

[02:56.57] தாண்டுவேன் உன் இதழ்

[02:59.49] மேலே எழுதுவேன்

[03:06.40] பெண் : யே மாண்புரு

[03:08.53] மன்னவா நில்லாய்யோ

[03:14.90] என் பாமர வார்த்தையில்

[03:18.09] சொல்லாயோ

[03:26.06] யே மாண்புரு மன்னவா (4)

[03:34.02] தம்தன தம் தன (4)

[04:05.90] ஆண் : உன் வாட்டங்கள்

[04:07.50] என்னை வாட்டுதடி உன்

[04:11.48] வளைவுகளோ என்னை

[04:11.74] வளைக்குதடி என்

[04:13.34] வாழ்க்கையில் தேவை

[04:16.53] தீ பாவை

[04:21.31] பெண் : உந்தன் சேவை

[04:23.16] இவள் செய்யும் போது

[04:29.01] உந்தன் சேவை இவள்

[04:30.87] செய்யும் போது என்

[04:33.26] தேவை அது தீருமே

[04:36.71] என் வாழ்வே மாறுமே

[04:43.09] ஆண் : யே யே மாண்புரு

[04:44.95] மங்கையே நில்லாய்யோ

[04:50.79] செம் மாதுளை வாய் மொழி

[04:56.10] சொல்லாயோ

[04:58.49] பெண் : யே மாண்புரு

[05:00.88] மன்னவா நில்லாய்யோ

[05:06.46] என் பாமர வார்த்தையில்

[05:10.45] சொல்லாயோ

[05:14.43] பெண் : யே மாண்புரு

[05:16.29] மன்னவா

[05:18.15] ஆண் : யே மாண்புரு

[05:20.01] மங்கையே

[05:22.13] பெண் : யே மாண்புரு

[05:23.99] மன்னவா

[05:26.38] ஆண் : { தம்தன தம்தன

[05:28.24] பெண் : கண்கள் சொந்தம்

[05:29.04] சொல்ல } (2)

[05:34.09] ஆண் : இதயத்தின்

[05:34.88] மொழியால்

[05:36.74] பெண் : இப்போது எழுதுங்கள்

[05:37.81] பல்லவியை

[05:41.53] ஆண் & பெண் : ஓ

[05:42.32] தம்தன தம்தன கண்கள்

[05:44.71] சொந்தம் சொல்ல தம்தன

[05:47.10] தம்தன கண்கள் சொந்தம்

[05:49.23] சொல்ல இதயத்தின்

[05:51.35] மொழியால் இப்போது

[05:53.74] எழுதுங்கள் பல்லவியை