Lrc Player

Nangaai

Unknown artist
[04:36.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.17] வள்ளியே சக்கர வள்ளியே

[00:06.22] மல்லியே சந்தன மல்லியே

[00:11.00] பள்ளியே பங்கண பள்ளியே

[00:18.40] Oh mama, mama

[00:20.26] Wait, mama llama

[00:22.12] Oh mama, mama

[00:23.72] Wait for drama llama

[00:26.11] Oh mama, mama

[00:27.70] Wait, mama llama (ow!)

[00:29.56] Oh mama, mama

[00:31.42] Wait for drama llama

[00:41.25] நங்கை நிலாவின் தங்கை

[00:44.97] மங்கை நீ தானே செங்காய்

[00:48.69] பாவை என் தோழி ஆவாய்

[00:52.14] பூவாய் நிற்காதே தீவாய்

[00:55.86] மண்டாகினி மாங்கனனி

[00:59.31] சிந்தாமணி வா வா அம்சவேணி

[01:03.29] நீ பெளர்ணமி வா ரதி நீ

[01:07.03] ரூனாலினி நீ என் சொப்பராணி

[01:11.01] நங்கை நிலாவின் தங்கை

[01:14.47] மங்கை நீ தானே செங்காய்

[01:18.45] பாவை என் தோழி ஆவாய்

[01:21.90] பூவாய் நிற்காதே தீவாய்

[01:25.63] Oh mama, mama

[01:27.22] Wait, mama llama

[01:29.34] Oh mama, mama

[01:30.94] Wait for drama llama

[01:33.06] Oh mama, mama

[01:34.65] Wait, mama llama (ow!)

[01:36.51] Oh mama, mama

[01:38.11] Wait for drama llama

[01:47.70] உன்னை பார்த்ததும்

[01:49.30] ஊரை விட்டு ஆங்கிலம்

[01:51.16] ஓடி போனதென்ன

[01:54.87] சீலைட் செம்மொழி

[01:56.75] செந்தமிழ் தான் என் மொழி

[01:58.61] என்றே ஆனதென்ன

[02:01.80] முன்னாலே நான் ஜான்ஹாரி

[02:05.54] உன்னாலே இப்போ முத்துமாரி

[02:09.00] முன்னாலே நான் ஜான்ஹாரி

[02:12.73] உன்னாலே இப்போ முத்துமாரி

[02:16.72] உன்ன நான் உப்பு கண்டமா

[02:18.31] தொட்டுக்க உப்பு குடுமா

[02:20.43] உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சேன்

[02:24.96] நங்கை நிலாவின் தங்கை

[02:28.93] மங்கை நீ தானே செங்காய்

[02:32.92] பாவை என் தோழி ஆவாய்

[02:36.37] பூவாய் நிற்காதே தீவாய்

[03:09.59] சோழன் புத்திரி

[03:11.17] சுற்றும் விழிகள் கத்திரி

[03:13.03] வெயில் போல காய

[03:16.75] கம்பன் பிள்ளை தான்

[03:18.61] காதல் உள்ளம் வெள்ளை தான்

[03:20.47] நாளும் வெந்து சாய

[03:23.92] கண்ணம்மா நாம் ஒட்டலாமா

[03:27.11] எங்கம்மா உன் அத்தைதாம்மா

[03:30.83] கண்ணம்மா நாம் ஒட்டலாமா

[03:34.54] எங்கம்மா உன் அத்தைதாம்மா

[03:38.79] வள்ளியே சக்கர வள்ளியே

[03:40.39] மல்லியே சந்தன மல்லியே

[03:42.25] பள்ளியே பங்கண பள்ளியே உன்னைத்தான் oh!

[03:47.30] நங்கை நிலாவின் தங்கை

[03:50.75] மங்கை நீ தானே செங்காய்

[03:54.74] பாவை என் தோழி ஆவாய்

[03:58.13] பூவாய் நிற்காதே தீவாய்

[04:02.11] மண்டாகினி மாங்கனனி

[04:05.31] சிந்தாமணி வா வா அம்சவேணி

[04:09.29] நீ பெளர்ணமி வா ரதி நீ

[04:12.75] ரூனாலினி you are my சொப்பராணி

[04:17.00] Oh mama, mama

[04:18.33] Wait, mama llama

[04:20.66] Oh mama, mama

[04:22.25] Wait for drama llama

[04:24.38] Oh mama, mama

[04:25.98] Wait, mama llama

[04:28.10] Oh mama, mama

[04:29.42] Wait for drama llama