Neeye_Mandhiram_Rahasak_Tamil_Version_நீயே_மந்திரம்_Har_Vx1LtKXGd7k_140
[00:20.43] சிரிச்சு சிரிச்சு உசிர செதச்சு
[00:25.21] நெஞ்சுக்குள்ள மின்னல் கொட்டி
[00:26.80] போறா போதச்சி
[00:30.03] ஆச மறச்சி அங்கே இங்க மொறச்சி
[00:34.80] கனவில கலவரம் தான் தந்தா இனிச்சு
[00:38.79] அடி சிலிச்சு நிக்கும் திமிரே
[00:41.19] என்ன தியக்க வைக்கும் புதிரே
[00:44.38] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[00:48.37] மொட்டு வெடிச்சு நிக்கிற மலரே
[00:50.76] என்ன கிறங்கடிக்குற அழகே
[00:54.21] இசையா வருடும் புதுத்தமிழே
[00:57.64] மனசு சுத்தும் பம்பரம்
[00:59.76] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[01:02.42] இனி வராம நீ போனா
[01:04.81] உசிரு தீயா வெந்திடும்
[01:07.20] மனசு சுத்தும் பம்பரம்
[01:09.32] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[01:11.98] இனி வராம நீ போனா
[01:14.37] உசிரு தீயா வெந்திடும்
[01:36.73] சொக்குரன் திண்டாடி திக்குரன்
[01:40.99] புயல் மழக்காத்து பட்டமரம்
[01:43.90] போல நிக்குரன்
[01:46.29] யட்சியே அதிசய பட்சியே
[01:50.81] கொஞ்சிக் கனாவில நீ தினம் என்ன
[01:53.47] நெஞ்சில் தச்சியே
[01:55.59] அடி சிலிச்சு நிக்கும் திமிரே
[01:57.71] என்ன தியக்க வைக்கும் புதிரே
[02:00.91] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[02:05.17] மொட்டு வெடிச்சு நிக்கிற மலரே
[02:07.57] என்ன கிறங்கடிக்குற அழகே
[02:10.75] இசையா வருடும் புதுத்தமிழே
[02:14.47] இதயத்த இருக்கி தருக்கி
[02:16.06] திருப்பும் சிறுக்கி
[02:17.39] நித்தம் உலகில மனச உருக்கி
[02:19.80] உள்ள அலையிர நெருப்ப பொருத்தி
[02:22.18] நெனப்புத் தவிக்க சிரிச்சி வருத்தி
[02:24.58] மட தெறக்குது மாரி வெள்ளம்
[02:27.00] மன நதியிலே மீன்கள் துள்ளும்
[02:29.39] நெஞ்சம் அந்தரிச்சு மயங்கி துள்ள
[02:31.78] அன்பில் முகில் குளிக்க வாடி புள்ள
[02:44.29] இரத்தினம் அத்த பெத்த சித்திரம்
[02:48.51] இவ சொல்லுக்குள்ள அடங்காத
[02:51.16] ஓரே அற்புதம்
[02:53.55] கொல்லுர முட்டி முட்டி தள்ளுர
[02:58.07] உச்சி மெத இனி மிச்சமில்ல
[03:00.73] மனச அல்லுர
[03:02.86] அடி சிலிச்சு நிக்கும் திமிரே
[03:04.97] என்ன தியக்க வைக்கும் புதிரே
[03:08.17] இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
[03:12.42] மொட்டு வெடிச்சு நிக்கிற மலரே
[03:14.80] என்ன கிறங்கடிக்குற அழகே
[03:17.73] இசையா வருடும் புதுத்தமிழே
[03:21.71] மனசு சுத்தும் பம்பரம்
[03:23.84] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[03:26.49] இனி வராம நீ போனா
[03:28.89] உசிரு தீயா வெந்திடும்
[03:31.00] மனசு சுத்தும் பம்பரம்
[03:33.40] உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
[03:36.05] இனி வராம நீ போனா
[03:38.44] உசிரு தீயா வெந்திடும்
