Lrc Player

Kan-Peasum-Varthaigal

Unknown artist
[05:50.38]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.73] கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

[00:32.62] காத்திருந்தால் பெண் கனிவதில்லை

[00:35.54] ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய

[00:38.73] கண்ணாடி இதயம் இல்லை

[00:41.39] கடல் கை மூடி மறைவதில்லை

[00:44.57] கண்ணாடி இதயம் இல்லை

[00:47.23] கடல் கை மூடி மறைவதில்லை

[00:50.42] காற்றில் இலைகள்

[00:52.28] பறந்த பிறகும் கிளையின்

[00:54.14] தழும்புகள் அழிவதில்லை

[00:56.55] காயம் நூறு கண்ட பிறகும்

[00:59.46] உன்னை உள் மனம் மறப்பதில்லை

[01:02.39] ஒரு முறைதான்

[01:03.45] பெண் பார்ப்பதினால்

[01:05.31] வருகிற வழி அவள் அறிவதில்லை

[01:08.23] கனவினிலும் தினம் நினைவினிலும்

[01:10.88] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

[01:26.09] கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

[01:28.96] காத்திருந்தால் பெண் கனிவதில்லை

[01:31.88] ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய

[01:34.80] கண்ணாடி இதயம் இல்லை

[01:37.73] கடல் கை மூடி மறைவதில்லை

[02:26.07] காட்டிலே காயும் நிலவு

[02:28.42] கண்டு கொள்ள யாருமில்லை

[02:31.34] கண்களின் அனுமதி வாங்கி

[02:34.19] காதலும் இங்கே வருவதில்லை

[02:37.91] தூரத்தில் தெரியும் வெளிச்சம்

[02:40.50] பாதைக்கு சொந்தம் இல்லை

[02:43.42] மின்னலின் ஒளியை பிடிக்க

[02:46.08] மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை

[02:48.74] விழி உனக்கு சொந்தமடி

[02:51.14] வேதனைகள் எனக்கு சொந்தமடி

[02:54.59] அலை கடலை கண்ட பின்னே

[02:57.19] நுரைகள் மட்டும்

[02:57.91] கரைக்கே சொந்தமடி

[03:00.83] கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

[03:03.75] காத்திருந்தால் பெண் கனிவதில்லை

[03:06.68] ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய

[03:09.87] கண்ணாடி இதயம் இல்லை

[03:12.52] கடல் கை மூடி மறைவதில்லை

[03:54.36] உலகத்தில் எத்தனை பெண் உள்ளது

[03:56.75] மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது

[04:02.66] இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

[04:06.11] பனி துளி வந்து மோதியதால்

[04:08.51] இந்த முள்ளும் இங்கே துண்டானது

[04:11.97] பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்

[04:14.63] அட புடவை கட்டி பெண் ஆனது

[04:17.82] புயல் அடித்தால் மழை இருக்கும்

[04:20.74] மரங்களும்பூக்களும் மறைந்து விடும்

[04:23.66] சிரிப்பு வரும் அழுகை வரும்

[04:26.84] காதலில் இரண்டுமே கலந்து வரும்

[04:29.77] ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்

[04:32.69] வருகிற வழி அவள் அறிவதில்லை

[04:35.61] கனவினிலும் தினம் நினைவினிலும்

[04:38.53] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

[04:41.72] ஹே கண் பேசும் வார்த்தை

[04:44.38] ஹே வார்த்தைகள் புரிவதில்லை

[04:47.30] காத்திருந்தால் பெண் கனிவதில்லை

[04:50.23] ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய

[04:53.42] கண்ணாடி இதயம் இல்லை

[04:56.08] கடல் கை மூடி மறைவதில்லை

[04:59.27] காற்றில் இலைகள் பறந்த பிறகும்

[05:02.72] கிளையின் தழும்புகள் அழிவதில்லை

[05:05.38] காயம் நூறு கண்ட பிறகும்

[05:08.56] உன்னை உள் மனம் மறப்பதில்லை