Lrc Player

Vittukoduthu-Poda-MassTamilan.dev

Unknown artist
[03:53.35]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.27] Male : அம்புலி அம்புலி Baby

[00:30.81] மனம் போலே இருப்பாளோ

[00:33.20] அந்தர சுந்தர Lady

[00:34.48] இனி எல்லாம் மாறிடுமோ

[00:36.60] Female : அம்புலி அம்புலி Baby

[00:38.20] படு cute aa இருப்பானோ

[00:40.33] மந்திரம் தந்திரம் போலே

[00:41.92] இனி யாவும் ஆகிடுமோ

[00:44.04] Male : தூங்கும் வரை காதல் செய்யும்

[00:45.90] பெண்தான் இவளோ

[00:47.76] தூக்கத்திலும் Status போடும்

[00:49.62] Crazy இவளோ

[00:51.21] Female : Online Game இல்

[00:52.28] ஆளை மூழ்கும் அடிமை இவனோ

[00:54.93] இனிதே மிக காதல் புரியும்

[00:57.59] கண்ணாளன் தானோ

[00:58.92] ஆண் : விட்டு குடுத்து போடா பையா

[01:00.51] போடா பையா போடா

[01:02.37] விட்டு குடுத்து போடி பெண்ணே

[01:04.49] போடி பெண்ணே போடி

[01:06.09] பெண் : விட்டு குடுத்து போடா பையா

[01:08.21] போடா பையா போடா

[01:10.07] விட்டு குடுத்து போடி பெண்ணே

[01:11.67] போடி பெண்ணே போடி

[01:57.03] பெண் : மாமியாரின் சீண்டல்

[01:58.28] அட மாமனாரின் பொகஞ்சல்

[02:00.14] கடுப்பேற்றும் போது

[02:01.21] என்ன செய்வேனோ

[02:04.13] ஆண் : ஏழு நாலு Swiggy

[02:05.72] அட வாங்கி உண்ணும் Baby

[02:07.32] கிடைத்தால் நான் என்னாவேன்

[02:10.24] பெண் : சேலை ஒன்றே போதும் போதும்

[02:12.36] என்றே சொல்வானோ

[02:14.22] Modern Dress a வேண்டாம் என்றால்

[02:16.08] என்னாவேனோ

[02:17.94] ஆண் : சும்மா சும்மா

[02:19.00] Whatsapp பண்ணி கொக்கரிபாளோ

[02:21.66] அங்கே இங்கே

[02:22.46] கூட்டிபோன்னு நச்சரிப்பாளோ

[02:25.11] பெண் : நித்தமும் கொஞ்சிடுவானோ

[02:26.71] மித முத்தங்கள் தந்திடுவானோ

[02:28.83] இரு கைகளில் அள்ளிடுவானோ

[02:30.69] மனம் நிம்மதி கிட்டிடுமோ

[02:32.55] ஆண் : ஹோ விட்டு குடுத்து போடா பையா

[02:35.44] போடா பையா போடா

[02:37.30] விட்டு குடுத்து போடி பெண்ணே

[02:39.15] போடி பெண்ணே போடி

[02:40.46] பெண் : ஹோ விட்டு குடுத்து போடா பையா

[02:42.59] போடா பையா போடா

[02:44.71] விட்டு குடுத்து போடி பெண்ணே

[02:46.57] போடி பெண்ணே போடி

[02:48.43] ஆண் : அம்புலி அம்புலி Baby

[02:49.76] மனம் போலே இருப்பாளோ

[02:52.16] அந்தர சுந்தர Lady

[02:53.50] இனி எல்லாம் மாறிடுமோ

[02:55.89] பெண் : அம்புலி அம்புலி Baby

[02:59.60] மந்திரம் தந்திரம்

[03:02.74] ஆண் : ஹே தூங்கும் வரை காதல் செய்யும்

[03:04.89] பெண்தான் இவளோ

[03:07.02] தூக்கத்திலும் Status போடும்

[03:08.61] Crazy இவளோ

[03:09.91] பெண் : ஹோ Online Game ill

[03:11.50] ஆளை மூழ்கும் அடிமை இவனோ

[03:13.92] இனிதே மிக காதல் புரியும்

[03:16.58] கண்ணாளன் தானோ

[03:17.93] ஆண் : விட்டு குடுத்து விட்டு குடுத்து

[03:22.36] போடா பையா

[03:24.48] பெண் : ஹே விட்டு குடுத்து

[03:26.36] போடா பையா போடா

[03:28.96] விட்டு குடுத்து போடி பெண்ணே

[03:30.82] போடி பெண்ணே போடி

[03:44.37] விட்டு குடுத்து போடா