Lrc Player

Ben 10 Title Song

Unknown artist
[01:00.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.05] ஏலியன் டிவைசில் உள்ள மாயம் சொல்லவா?

[00:10.24] கையில் உள்ளது காகிதமல்ல ஆயுதமல்லவா?

[00:13.68] சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஸ்டாரும் இவனே

[00:16.61] BEN 10

[00:17.67] ♪

[00:20.33] நொடியில் மாறி இடியாய் இறங்கும் சிங்கக்குட்டி இவன்

[00:23.78] தீமை தீர்த்து நன்மை சேர்க்க செய்யும் சம்ஹாரம்

[00:27.23] விண்ணை வெல்ல மண்ணில் வந்த தசாவதாரம்

[00:30.15] BEN 10

[00:32.28] BEN 10

[00:33.61] மாறும் ஆயுதம் கொண்டவனே

[00:37.06] பாதுகாப்பதில் இவன் வல்லவனே

[00:40.51] தீமை தீயை சுட்டெரிப்பவனே

[00:43.97] தீரம் வீரம் ரெண்டும்

[00:45.29] ஒன்றாய் சேர்ந்தவனே

[00:47.15] BEN 10