Aanandham-Aanandam-Paadum-M
[00:29.13] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[00:31.23] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[00:40.26] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[00:42.65] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[00:45.84] ஆயிரம் ஆயிரம் காலம்
[00:48.50] இந்த ஞாபகம் பூமழை தூவும்
[00:52.23] காற்றினில் சாரல் போல பாடுவேன்
[00:56.42] காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
[01:00.68] நீ வரும் பாதையில்
[01:03.06] பூக்களாய்ப் பூத்திருப்பேன்
[01:11.05] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[01:13.70] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[01:56.83] மனதில் நின்ற காதலியே
[01:59.94] மனைவியாக வரும்போது
[02:02.59] சோகம் கூட சுகமாகும்
[02:05.51] வாழ்க்கை இன்ப வரமாகும்
[02:08.43] உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
[02:11.09] ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்
[02:14.03] பூவே உன் புன்னகை என்றும்
[02:16.95] சந்தோஷம் தந்திட வேண்டும்
[02:19.60] ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்
[02:22.00] வாழ்வே சொா்க்கம் ஆகுமே
[02:25.18] ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்
[02:27.84] வாழ்வே சொா்க்கம் ஆகுமே
[02:36.34] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[02:38.73] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[03:10.88] இன்னும் நூறு ஜென்மங்கள்
[03:13.24] சேர வேண்டும் சொந்தங்கள்
[03:16.16] காதலோடு வேதங்கள்
[03:18.81] ஐந்து என்று சொல்லுங்கள்
[03:22.00] தென் பொதிகை சந்தனக் காற்று
[03:24.65] உன் வாசல் வந்திட வேண்டும்
[03:27.59] ஆகாய கங்கைகள் வந்து
[03:30.25] உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
[03:33.17] கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
[03:35.56] நிஜமாய் இன்று ஆனதே
[03:38.75] கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
[03:41.14] நிஜமாய் இன்று ஆனதே
[03:49.64] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[03:52.03] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[03:55.49] ஆயிரம் ஆயிரம் காலம்
[03:57.87] இந்த ஞாபகம் பூமழை தூவும்
[04:01.54] காற்றினில் சாரல் போல பாடுவேன்
[04:05.79] காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
[04:10.04] நீ வரும் பாதையில்
[04:12.71] பூக்களாய்ப் பூத்திருப்பேன்
[04:20.95] ஆனந்தம் ஆனந்தம் பாடும்
[04:23.33] மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
[04:26.52] ஆயிரம் ஆயிரம் காலம்
[04:28.91] இந்த ஞாபகம் பூமழை தூவும்
