Lrc Player

Aye-Aye-Aye-MassTamilan.fm

Unknown artist
[03:21.87]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.90] உண்மையான

[00:09.98] காதல் எங்கே

[00:11.57] தேடி பாா்த்தேன்

[00:13.17] உலகத்திலே

[00:15.29] கண்ணை மயக்கும்

[00:17.18] பெண்கள் இங்கே

[00:19.04] உன்னை கண்டு

[00:20.90] நானும் விழுந்தேன்

[00:22.50] பெண் எல்லாம் பொய்யா

[00:25.95] என்மேல் காதல் இல்லையா

[00:29.92] நீ சொல்லாத சொல்லில்

[00:31.26] நான் வாழ வில்லையா

[00:33.40] உன்னை கண்டு

[00:34.48] காதல் கொண்டு

[00:35.55] நெஞ்சம் சாய்கிறதே

[00:37.41] ஆய் ஆய் ஆய் ஓ

[00:39.30] ஆய் ஆய் ஆய் ஓ

[00:41.16] நீ தான் என் காதல் என்று சொல்லவா

[00:45.14] ஆய் ஆய் ஆய் ஓ

[00:46.74] ஆய் ஆய் ஆய் ஓ

[00:48.89] உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா

[00:52.08] அடி நீ செல்லும் போது

[00:53.94] என் காதல் தீராது

[00:56.07] நீ எனை விட்டு சென்றால்

[00:57.92] என் நெஞ்சம் தாங்காது

[00:59.79] உயிர் போனாலும் போக

[01:01.64] நீ என்னோடு வாழ

[01:03.77] வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்

[01:05.63] என்றே நெஞ்சம் சொல்லுதே

[01:07.76] உனை மட்டும் பாத்திருக்க

[01:09.10] என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா

[01:11.52] என்னை நீ காணும் போது

[01:12.84] உன் கண்கள் நெஞ்சை தான் தாக்குமா

[01:15.27] பெண்ணே நாம் இருக்கும் இந்த இரவிலே

[01:17.66] ஒரு இனிமை தான்

[01:18.89] உன்னில் நான் வந்து கொண்டாடும் நேரம் அல்லவா

[01:22.07] உன்னை பத்தி பேசும் போது

[01:23.94] எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

[01:25.80] என் மேல் காதல் காற்று வீச

[01:27.66] நெஞ்சம் பஞ்சு போல மாறும் பெண்ணே

[01:29.79] போதும் போதும் என்று

[01:31.43] நீயும் பொய்கள் பேசினாலும்

[01:33.56] உன்னை பற்றி மட்டும் தான் நினைக்கும் நெஞ்சம் தான் வா காதல் செய்திடவே

[01:37.53] ஆய் ஆய் ஆய் ஓ

[01:39.39] ஆய் ஆய் ஆய் ஓ

[01:41.52] நீ தான் என் காதல் என்று சொல்லவா

[01:45.00] ஆய் ஆய் ஆய் ஓ

[01:46.86] ஆய் ஆய் ஆய் ஓ

[01:48.99] உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா

[01:52.17] அடி நீ செல்லும்‌ போது

[01:54.06] என் காதல் தீராது

[01:56.22] நீ எனை விட்டு சென்றால்

[01:58.08] என் நெஞ்சம் தாங்காது

[01:59.94] உயிர் போனாலும் போக

[02:01.53] நீ என்னோடு வாழ

[02:07.64] உனை மட்டும் நானும் நெஞ்சில் நினைத்திடவா

[02:09.23] உந்தன் நினைவுகளால் நெஞ்சினில் நிரப்பிடவா

[02:11.09] நினைத்திட நெஞ்சம் மட்டும் மறுத்துவிட்டால்

[02:12.95] அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திடவா

[02:14.81] காத்திருக்க நினைக்க

[02:15.88] காதலிக்க துடிக்க

[02:16.94] உனை இந்த கைகளுக்குள் கட்டி நானும் இழுக்க

[02:18.87] வா பெண்ணே விளையாடு

[02:20.47] இந்த மஞ்சம் மீது நீ குடியேறு

[02:22.59] கத்தை கத்தையாக ஒரு முழு முழு மெத்தை

[02:24.19] மெத்தை மீது காட்டிடுவேன் கற்றுக் கொண்ட வித்தை

[02:26.31] அத்தை அவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை

[02:27.91] முத்தம் ஒன்று தந்து எழுப்பிடுவேன் சொத்தை

[02:30.08] ஆய் ஆய் ஆய் ஓ

[02:31.63] ஆய் ஆய் ஆய் ஓ

[02:33.76] நீ தான் என் காதல் என்று சொல்லவா

[02:37.47] ஆய் ஆய் ஆய் ஓ

[02:39.33] ஆய் ஆய் ஆய் ஓ

[02:41.20] உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா

[02:44.65] அடி நீ செல்லும் போது

[02:46.51] என் காதல் தீராது

[02:48.37] நீ எனை விட்டு சென்றால்

[02:50.26] என் நெஞ்சம் தாங்காது

[02:52.12] உயிர் போனாலும் போக

[02:54.01] நீ என்னோடு வாழ

[02:56.15] வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்

[02:58.28] என்றே நெஞ்சம் சொல்லுதே