Kodi-Aruvi-MassTamilan.org
[00:08.76] கோடி அருவி கொட்டுதே
[00:20.45] அடி என் மேல…
[00:22.58] அது தேடி உசுர முட்டுதே
[00:24.44] நெதம் உன்னால….
[00:27.09] ஆண் : கோடி அருவி கொட்டுதே
[00:28.96] அடி என் மேல…
[00:31.61] அது தேடி உசுர முட்டுதே
[00:33.47] நெதம் உன்னால….
[00:36.12] ஆண் : மலை கோவில் விளக்காக
[00:38.25] ஒளியா வந்தவளே…
[00:40.37] மனசோடு தொளை போட்டு
[00:43.03] என்னையே கண்டவளே….
[00:45.42] பெண் : கண்ண மூடி கண்ட கனவே
[00:49.67] பல சென்மம் தாண்டி வந்த உறவே….
[00:54.45] கண்ண மூடி கண்ட கனவே
[00:58.70] பல சென்மம் தாண்டி வந்த உறவே….
[01:04.28] ஆண் : கோடி அருவி கொட்டுதே
[01:05.87] பெண் : அட என் மேல
[01:08.00] ஆண் : அது தேடி உசுர முட்டுதே
[01:10.12] பெண் : நெதம் உன்னால
[01:40.67] —BGM—
[01:41.73] ஆண் : நள்ளிரவும் ஏங்க
[01:43.06] நம்ம இசைஞானி
[01:45.19] மெட்டமைச்ச பாட்டா
[01:47.05] பொங்கி வழிஞ்ச…
[01:49.70] பெண் : பொட்டலுல வீசும்
[01:51.83] உச்சி மலை காத்தா
[01:54.48] புன்னகையில் ஏன்டா
[01:56.34] என்ன புழிஞ்ச….
[01:58.47] ஆண் : சாராயம் இல்லாம
[02:00.59] சாஞ்சேன்டி கண்ணால
[02:02.98] கூழாங்கல் சேராதோ செங்கல்ல…
[02:07.76] பெண் : அடகாத்து உன்னை நானும்
[02:09.62] சுகமா வெச்சுகிறேன்…
[02:12.01] உன்ன சேர பொறந்தேன்னு
[02:14.14] என்ன நான் மெச்சிகிறேன்….
[02:16.80] ஆண் : கண்ண மூடி கண்ட கனவே
[02:20.78] பல சென்மம் தாண்டி வந்த உறவே…
[02:25.83] கண்ண மூடி கண்ட கனவே
[02:30.34] பல சென்மம் தாண்டி வந்த உறவே…
[03:03.28] —-BGM—
[03:04.61] பெண் : உன்ன நினைச்சாலே
[03:05.67] செந்தமிழும் கூட
[03:07.26] ஹிந்தி மொழி தாண்டி
[03:09.65] நெஞ்ச தொடுதே….
[03:12.05] ஆண் : என்ன இது கூத்து
[03:14.17] சுண்டு விரல் தீண்ட
[03:16.29] பொம்பளைய போல
[03:18.42] வெக்கம் வருதே….
[03:20.81] பெண் : ராசாவே உன்னால
[03:23.20] ஆகாசம் மண் மேல
[03:25.33] உன் ஜோடி நான்தானே
[03:27.72] பொய்யில்ல…
[03:30.11] ஆண் : கோடி அருவி கொட்டுதே
[03:31.97] பெண் : அட என் மேல
[03:34.62] ஆண் : அது தேடி உசுர முட்டுதே
[03:36.48] பெண் : நெதம் உன்னால
[03:39.40] ஆண் : கோடி அருவி கொட்டுதே
[03:41.80] அடி என் மேல
[03:43.39] அது தேடி உசுர முட்டுதே
[03:45.51] நெதம் உன்னாலே
[03:48.17] ஆண் : மலை கோவில் விளக்காக
[03:50.30] ஒளியா வந்தவளே…
[03:52.15] மனசோடு தொளை போட்டு
[03:54.81] என்னையே கண்டவளே….
[03:57.47] பெண் : கண்ண மூடி கண்ட கனவே…..
[04:01.72] பல சென்மம் தாண்டி வந்த உறவே…..
[04:07.30] ஆண் மற்றும் பெண் : தன்னா…னானா…. தன்னா…னானா
[04:11.01] தன்னா…னானா…. தன்னா…னானா…
