Paisa-Note-MassTamilan.org
[00:11.66] பைசா நோட்ட உத்து பாத்தன்
[00:12.98] காந்தியதான் காணோம்
[00:14.59] உன் முகம்தான் தெரியுது
[00:15.91] என்ன பண்ண நானும்
[00:17.50] கோவிலுக்குள் போயி பாத்தன்
[00:18.83] சாமியத்தான் காணோம்
[00:20.42] சாமி சிலை போல் இருக்கும்
[00:21.75] நீ மட்டும்தான் வேணும்
[00:24.69] எனக்கு நீ மட்டும் தான் வேணும்
[00:27.30] இந்தாடி பாலு பழம் தேனும்
[00:30.49] கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
[00:32.88] நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
[00:59.39] தேனும் மிட்டாய் Lip ikku
[01:00.45] தேவை இல்லை Lipstick ikku
[01:02.31] வெண்ணிலவு Eye ikku
[01:03.64] வேணாமடி Eye tax uu
[01:11.34] தாறு மாறு ரேஞ்சுல
[01:12.67] வச்சிருக்கேன் நெஞ்சுல
[01:14.00] வேற Level அழகுல
[01:15.59] பாக்குறேன்டீ கண்ணுல
[01:23.25] காதல் தோல்விய
[01:24.58] பார்த்தவன்டீ நானு
[01:26.17] First tu Love la
[01:27.50] தோத்தவன்டீ நானு
[01:29.35] Love ikkaha ஏங்குறேன்டீ நானு
[01:32.28] உள்ளங்கையில் தாங்கிடுவேனே
[01:36.50] அட சத்தியமா சொல்லுறேன்
[01:39.07] என் மேல சத்தியமா சொல்லுறேன்
[01:41.91] உன் மேல சத்தியமா சொல்லுறேன்
[01:43.99] சீக்கிரம் சொல்லி தொலை
[01:45.33] வாய ஏன்டா மெல்லுற
[01:46.91] அந்த மாறி இந்த மாறி
[01:48.47] உன்ன மாறி யாரும் இல்ல
[01:49.79] உன்ன மாறி என்ன மாறி
[01:51.39] ஜோடி இல்ல ஊருக்குள்ள
[01:52.99] வேறமாறி ஆச்சு புள்ள
[01:54.31] எல்லாம் மாறி போச்சு உள்ள
[01:55.90] நீ மட்டுதான் வேணும்
[01:56.96] வேற யாரும் தேவை இல்லை
[02:10.78] பைசா நோட்ட உத்து பாத்தன்
[02:12.11] காந்திய தான் காணோம்
[02:13.70] உன் முகம் தான் தெரியுது
[02:15.03] என்ன பண்ண நானும்
[02:16.62] கோவிலுக்குள் போயி பாத்தன்
[02:18.22] சாமியத்தான் காணோம்
[02:19.55] சாமி சிலை போல் இருக்கும்
[02:21.14] நீ மட்டும்தான் வேணும்
[02:22.65] நீ மட்டும்தான் வேணும்
[02:23.63] எனக்கு நீ மட்டும்தான் வேணும்
[02:24.16] எனக்கு நீ மட்டும்தான் வேணும்
[02:26.56] இந்தாடி பாலு பழம் தேனும்
[02:28.61] இந்தாடி பாலு பழம் தேனும்
[02:29.67] கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
[02:31.80] நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
[02:34.45] அந்த மாறி இந்த மாறி
[02:35.80] உன்ன மாறி யாரும் இல்ல
[02:37.68] உன்ன மாறி என்ன மாறி
[02:39.00] ஜோடி இல்ல ஊருக்குள்ள
[02:40.60] வேறமாறி ஆச்சு புள்ள
[02:41.92] எல்லாம் மாறி போச்சு உள்ள
[02:43.52] நீ மட்டுதான் வேணும்
[02:44.58] வேற யாரும் தேவை இல்லை
[02:46.70] நீ வேணும் எனக்கு
[02:48.03] ஒவ்வொரு நாளும்
[02:49.63] நீ வேணும் எனக்கு
[02:50.96] ஒவ்வொரு நாளும்
[02:52.55] நீ வேணும் எனக்கு
[02:53.88] ஒவ்வொரு நாளும்
[02:55.47] நீ வேணும் எனக்கு
[02:56.80] ஒவ்வொரு நாளும்
