Lrc Player

Edhirthu-Nil

Unknown artist
[04:26.81]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.53] திரும்பி வா

[00:10.86] உன் திசை எது தெரிந்தது

[00:12.98] மாறிப் போகாதே

[00:17.17] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு

[00:20.88] கோழை ஆகாதே...

[00:25.14] உன் இள ரத்தம்

[00:26.20] அது நித்தம் கொதிக்கட்டும்

[00:28.87] எண்ணிய எண்ணம்

[00:30.20] அது என்றும் ஜெயிக்கட்டும்

[00:32.59] தப்பேதும் இல்லை

[00:34.18] நீ அப்பனுக்குப் பிள்ளை

[00:36.57] எதிர்த்து நில்

[00:37.91] எதிரியே இல்லை

[00:40.29] நம்பிக்கைகொள்

[00:41.91] தடைகளே இல்லை

[00:44.29] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[00:48.01] நினைப்பதே வெற்றிதானே

[00:50.40] எழுந்து வா

[00:52.01] லாயில்லல்லா

[00:53.34] லாயில்லல்லா லேயோ

[00:55.73] லாயில்லல்லா

[00:57.06] லாயில்லல்லா லேயோ

[00:59.71] லாயில்லல்லா

[01:01.04] லாயில்லல்லா லேயோ

[01:03.43] நினைப்பதே வெற்றிதானே

[01:06.09] எழுந்து வா

[01:32.58] தன்னால் வருவதை ஏற்றுக்கொள்

[01:34.70] உன் கால் பதிவுகள் அழியாது

[01:36.56] வான்வெளி வரை தொட்டுச் செல்

[01:38.42] உன் பரம்பரை முடிவேது

[01:40.55] விழித்தவன் தூங்கக் கூடாது

[01:44.53] எழுந்தபின் விழுதல் ஆகாது

[01:48.25] வாராத பொழுது

[01:50.14] வருகிற பொழுது வாரிக்கொள்

[01:55.72] தாராத ஒன்றை தருகிற நேரம்

[01:59.72] வா பறந்து மண் மேல் இருந்து

[02:03.17] விண் போல் உயர்ந்து….

[02:07.69] எதிர்த்து நில்

[02:09.28] எதிரியே இல்லை

[02:11.67] நம்பிக்கைகொள்

[02:13.00] தடைகளே இல்லை

[02:15.39] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[02:19.38] நினைப்பதே வெற்றிதானே

[02:21.77] எழுந்து வா

[02:46.17] ஒன்றே உறவென எண்ணிக்கொள்

[02:48.03] இன்றே நிஜமென ஏற்றுக்கொள்

[02:49.89] அன்பால் இணைத்தது விலகாது

[02:51.74] அதுவே நிலை அதை ஒப்புக்கொள்

[02:54.14] நினைத்ததை நடத்தி முன்னேறு

[02:57.86] நிலைக்கட்டும் நமது வரலாறு

[03:01.57] ஏதான போதும்

[03:03.96] விடிகிற பொழுது மாறுமோ…

[03:09.54] எல்லோர்க்கும் இங்கே

[03:11.67] இனி வரும் காலம்

[03:13.53] ஆனந்தம் தான் ஆரம்பம்

[03:16.98] இது நிரந்தரம் தான்….

[03:21.41] திரும்பி வா

[03:23.00] உன் திசை எது தெரிந்தது

[03:24.86] மாறிப் போகாதே…..

[03:28.85] வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு

[03:32.57] கோழை ஆகாதே...

[03:36.82] உன் இள ரத்தம்

[03:38.14] அது நித்தம் கொதிக்கட்டும்

[03:40.53] எண்ணிய எண்ணம்

[03:42.13] அது என்றும் ஜெயிக்கட்டும்

[03:44.52] தப்பேதும் இல்லை

[03:45.85] நீ அப்பனுக்குப் பிள்ளை

[03:48.50] எதிர்த்து நில்

[03:49.83] எதிரியே இல்லை

[03:52.22] நம்பிக்கைகொள்

[03:53.56] தடைகளே இல்லை

[03:56.21] நிமிடம் ஏன் நொடிகளே போதும்

[03:59.93] நினைப்பதே வெற்றிதானே

[04:02.32] எழுந்து வா

[04:04.17] லாயில்லல்லா

[04:05.24] லாயில்லல்லா லேயோ

[04:07.63] லாயில்லல்லா

[04:09.22] லாயில்லல்லா லேயோ

[04:11.62] லாயில்லல்லா

[04:12.94] லாயில்லல்லா லேயோ

[04:15.33] நினைப்பதே வெற்றிதானே

[04:17.98] எழுந்து வா