Aasai-Aasai
[00:18.56] பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
[00:23.61] ஆசை தீரும்
[00:24.94] காலம் எப்பொழுது
[00:28.92] ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது
[00:31.58] காயங்கள் இப்பொழுது
[00:34.23] காயம் தீரும்
[00:35.30] காலம் எப்பொழுது
[00:39.28] பெண் : மலையாய் எழுந்தேன்
[00:41.67] நான் இப்பொழுது
[00:44.59] மணலாய் விரிந்தேன்
[00:46.98] நான் இப்பொழுது
[00:49.38] சுவடை பதித்தாய் நீ
[00:53.39] இப்பொழுது
[01:17.61] பெண் : ஆசை ஆசை இப்பொழுது
[01:20.00] பேராசை இப்பொழுது
[01:22.67] ஆசை தீரும்
[01:24.00] காலம் எப்பொழுது
[02:00.05] பெண் : தலை முதல் கால் வரை
[02:02.71] இப்பொழுது
[02:04.58] நீ தவறுகள் செய்வது
[02:08.29] எப்பொழுது
[02:10.41] ஆண் : ம்ம்.. இடைவெளி குறைந்தது
[02:13.60] இப்பொழுது
[02:15.19] உன் இதழ்களை துவைப்பது
[02:18.91] எப்பொழுது
[02:21.57] பெண் : அருகம்புல் ஆகிறேன்
[02:24.22] இப்பொழுது
[02:26.08] அதை ஆடு தான் மேய்வது
[02:29.53] எப்பொழுது
[02:32.46] ஆண் : திருவிழா ஆகிறேன்
[02:35.11] இப்பொழுது
[02:36.97] நீ எனக்குள் தொலைவது
[02:39.90] எப்பொழுது
[02:56.10] பெண் : ஆசை ஆசை ஆசை ஆசை
[03:01.15] ஆசை ஆசை ஆசை
[03:26.40] ஆண் : புல்வெளி ஆகிறேன்
[03:28.79] இப்பொழுது
[03:30.38] நீ பனித்துளி ஆவது
[03:34.11] எப்பொழுது
[03:35.71] பெண் : ஆ… கொட்டும் மழை நான்
[03:39.44] இப்பொழுது
[03:41.02] உன் குடிநீராவது
[03:44.75] எப்பொழுது
[03:47.41] ஆண் : கிணற்றில் சூரியன்
[03:50.06] இப்பொழுது
[03:52.18] உன் கிழக்கில் உதிப்பது
[03:55.63] எப்பொழுது
[03:57.77] பெண் : புடவை கருவில்
[04:00.99] இப்பொழுது
[04:02.86] நீ புதிதாய் திறப்பது
[04:06.30] எப்பொழுது
[04:19.06] பெண் : ஆசை ஆசை இப்பொழுது
[04:21.71] பேராசை இப்பொழுது
[04:24.11] ஆசை தீரும்
[04:25.70] காலம் எப்பொழுது
[04:29.68] ஆண் : கண்ணால் உன்னால்இப்பொழுது
[04:32.52] காயங்கள் இப்பொழுது
[04:34.91] காயம் தீரும்
[04:36.24] காலம் எப்பொழுது
[04:40.22] ஆண் : மலையாய் எழுந்தேன் நான்
[04:43.68] இப்பொழுது
[04:45.54] பெண் : மணலாய் விரிந்தேன் நான்
[04:48.99] இப்பொழுது
[04:50.58] சுவடை பதித்தாய் நீ
[04:54.04] இப்பொழுது
