Lrc Player

Adada-Adada-MassTamilan.so

Unknown artist
[04:05.66]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.18] அடடா அடடா அடடா

[00:30.25] எனை ஏதோ செய்கிறாய்

[00:32.92] அடடா அடடா அடடா

[00:34.78] என் நெஞ்சை கொய்கிறாய்

[00:37.43] கனவில் நீயும் வந்தால்

[00:39.31] என் உறக்கம் கேட்கிறாய்

[00:41.98] எதிரில் நீயும் வந்தால்

[00:44.11] என் உயிரை கேட்கிறாய்

[00:46.51] அடி உன் முகம் கண்டால்

[00:48.09] என் இமை ரெண்டும்

[00:49.16] கைகள் தட்டுதே

[00:51.31] அடடா அடடா அடடா

[00:53.17] எனை ஏதோ செய்கிறாய்

[00:56.11] அடடா அடடா அடடா

[00:57.97] என் நெஞ்சை கொய்கிறாய்

[01:29.12] நீயும் நானும்

[01:30.64] ஒன்றாய் போகும் போது

[01:33.03] நீளும் பாதை இன்னும்

[01:34.63] வேண்டும் என்று

[01:35.69] நெஞ்சம் ஏங்குதடி

[01:38.08] வானவில்லாய் நீயும்

[01:40.47] வந்த போது எந்தன்

[01:42.86] கருப்பு வெள்ளை கண்கள்

[01:44.45] ரெண்டும் கலராய் மாறுதடி

[01:47.37] என் வீட்டு பூவெல்லாம்

[01:49.76] உன் வீட்டு திசை பார்க்கும்

[01:52.16] என் வாசல் உன் பாதம்

[01:54.28] எங்கென கேட்குதடி

[01:56.70] அடடா அடடா அடடா

[01:58.83] எனை ஏதோ செய்கிறாய்

[02:01.48] அடடா அடடா அடடா

[02:03.61] என் நெஞ்சை கொய்கிறாய்

[03:11.80] ஏ வானம் மீது

[03:14.14] போகும் மேகம் எல்லாம்

[03:16.26] உனது உருவம் போல

[03:17.89] வடிவம் காட்ட கண்கள்

[03:19.75] மயங்குதடி

[03:21.61] பூவில் ஆடும்

[03:23.46] பட்டாம்பூச்சி கூட

[03:25.59] நீயும் நடந்து கொண்டே

[03:27.45] பறந்து செல்லும் அழகை

[03:29.05] ரசிக்குதடி

[03:30.90] உன் செய்கை

[03:31.97] ஒவ்வொன்றும் என்

[03:33.29] காதல் அர்த்தங்கள்

[03:35.42] நாள் தோறும் நான்

[03:37.01] சேர்க்கும் ஞாபக

[03:38.34] சின்னங்கள்

[03:39.93] அடடா அடடா அடடா

[03:42.08] எனை ஏதோ செய்கிறாய்

[03:44.73] அடடா அடடா அடடா

[03:46.59] என் நெஞ்சை கொய்கிறாய்