Adiyae-Kolluthey-MassTamilan.com
[00:27.64] ஆண் : அடியே கொல்லுதே
[00:31.61] அழகோ அள்ளுதே
[00:35.34] உலகம் சுருங்குதே
[00:39.50] இருவாில் அடங்குதே
[00:42.70] உன்னோடு நடக்கும்
[00:44.57] ஒவ்வொரு நொடிக்கும்
[00:46.42] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[00:50.92] என் காலை நேரம்
[00:52.78] என் மாலை வானம்
[00:54.91] நீயின்றி காய்ந்திடுதே
[00:59.68] அடியே கொல்லுதே
[01:03.69] அழகோ அள்ளுதே
[01:07.86] உலகம் சுருங்குதே
[01:11.86] இருவாில் அடங்குதே
[01:15.03] உன்னோடு நடக்கும்
[01:16.65] ஒவ்வொரு நொடிக்கும்
[01:18.77] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[01:23.02] என் காலை நேரம்
[01:24.88] என் மாலை வானம்
[01:27.00] நீயின்றி காய்ந்திடுதே
[01:47.35] இரவும் பகலும் உன்முகம்
[01:50.81] இரையைப் போலே
[01:52.67] துரத்துவதும் ஏனோ
[01:55.59] முதலும் முடிவும் நீயென
[01:59.02] தொிந்த பின்பு
[02:00.88] தயங்குவதும் வீணோ
[02:03.54] பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்
[02:06.73] ஒரு வாசம் வந்ததே
[02:09.11] உன் நேசம் என்றதே
[02:11.24] உந்தன் கண்களில் ஏதோ
[02:14.97] மின்சாரம் உள்ளதே
[02:17.12] என் மீது பாய்ந்ததே
[02:19.51] மழைக்காலத்தில் சாியும்
[02:21.10] மண் தரை போலவே
[02:22.43] மனமும் உனைக் கண்டதும் சாியக் கண்டேனே
[02:28.54] ஆண் : அடியே கொல்லுதே
[02:32.52] அழகோ அள்ளுதே
[02:36.26] உலகம் சுருங்குதே
[02:40.51] இருவாில் அடங்குதே
[02:43.69] உன்னோடு நடக்கும்
[02:45.62] ஒவ்வொரு நொடிக்கும்
[02:47.48] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[02:51.73] என் காலை நேரம்
[02:53.88] என் மாலை வானம்
[02:56.01] நீயின்றி காய்ந்திடுதே
[03:40.61] அழகின் சிகரம் நீயடி
[03:44.32] கொஞ்சம் அதநால்
[03:46.17] தள்ளி நடப்பேனே
[03:48.83] ஒரு சொல்
[03:49.60] ஒரு சொல் சொல்லடி
[03:52.42] இந்தக் கணமே
[03:54.54] உன்னை மணப்பேனே
[03:56.68] பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே
[04:00.12] மயில் தோகை போலவே
[04:02.51] என் மீது ஊருதே
[04:04.64] எல்லா வானமும் நீலம்
[04:08.36] சில நேரம் மாத்திரம்
[04:10.50] செந்தூரம் ஆகுதே
[04:12.62] எனக்காகவே வந்தாய்
[04:14.49] என் நிழல் போலவே நின்றாய்
[04:16.61] உனைத் தோற்று நீ
[04:17.67] என்னை வென்றாயே
[04:21.92] ஆண் : அடியே கொல்லுதே
[04:25.90] அழகோ அள்ளுதே
[04:29.89] உலகம் சுருங்குதே
[04:33.88] இருவாில் அடங்குதே
[04:37.33] பெண் : உன்னோடு நடக்கும்
[04:38.92] ஒவ்வொரு நொடிக்கும்
[04:41.05] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[04:45.03] என் காலை நேரம்
[04:47.15] என் மாலை வானம்
[04:49.28] நீயின்றி காய்ந்திடுதே
