Unakku Thaan
[00:10.33] அமுத கடல் உனக்கு தான்
[00:12.72] ஆறா மழை உனக்கு தான்
[00:15.11] நீங்கா நிழல் உனக்கு தான்
[00:17.76] நீ கண்மணி எனக்கு தானே
[00:22.54] பொருந்தி போ நீ தோளோடு
[00:27.69] மடியில் ஊஞ்சல் ஆடு
[00:30.54] என் பார்வை உன்னோடு
[00:33.21] உன் பொம்மை கண்ணோடு
[00:35.85] பேசாமல் விண்ணோடு
[00:38.25] நாம் மிதந்து போவோம்
[00:41.16] காதோரம்
[00:43.30] அடி ஆலோலம்
[00:45.94] நான் தாங்க மாரோடு
[00:48.60] வா விழுது தேனே வா
[01:01.62] சந்திக்கா மலர் உனக்கு தான்
[01:04.01] கண்டிக்கா மொழி உனக்கு தான்
[01:06.66] சிந்திக்கா நொடி உனக்கு தான்
[01:09.06] சிரிக்கும் நதி உனக்கு தானே
[01:13.83] வழியும் எச்சில் வாய் ஓரம்
[01:19.07] எனது காயம் ஆறும்
[01:21.99] என் தங்கம் முன்னாடி
[01:24.65] என் கால கண்ணாடி
[01:27.30] உன் ஆசை என்னாடி
[01:29.69] நான் நடத்தி வைப்பேன்
[01:32.37] வாழ்ந்தாலும்
[01:34.76] தரை வீழ்ந்தாலும்
[01:37.35] உன் கால்கள் என் நெஞ்சில்
[01:40.00] வா அழகு தேனே
[01:42.66] வா....
[01:57.98] பத்து விரல் கோலம் போட
[02:00.10] பூமி மேல முளைச்ச சித்திரமே
[02:03.02] உன் அசைவ பார்த்து பார்த்து
[02:05.14] ஆயுள் கூடும் எனக்கு
[02:07.79] புன்னகையில் காலம் போக
[02:10.20] தோகையாக சிரிச்ச பெட்டகமே
[02:13.14] யாருக்கிங்கு யாரு காவல்
[02:15.26] மாரி போச்சு கணக்கு
[02:17.98] பெண் : என் கூட பேசுற போட்டோவ
[02:19.85] உனக்கு நேரில காட்டட்டுமா
[02:23.03] சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
[02:25.70] சாப்பிட தரட்டுமா
[02:28.10] ஆண் : அந்த அருவி போல்
[02:29.09] அன்ப தருவாளே
[02:30.42] சின்ன அறிவுப்பும்
[02:31.75] இன்றி சுடுவாளே
[02:33.08] நீயும் தும்மிடுடி தும்மிடுடி
[02:34.67] ஆயுசு நூராக
[02:36.00] என் உயிர் உன்னோட
[02:37.33] பத்திர சொத்தாக
[02:38.66] என் பார்வை உன்னோடு
[02:41.05] உன் பொம்மை கண்ணோடு
[02:43.70] பேசாமல் விண்ணோடு
[02:46.36] நாம் மிதந்து போவோம்
[02:48.75] காதோரம்
[02:51.14] அடி ஆலோலம்
[02:53.83] நான் தாங்க மாரோடு
[02:56.49] வா விழுது தேனே வா
