Lrc Player

Kadhal Oru Vizhiyil-Masstamilan.in

Unknown artist
[04:04.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.47] காதல் ஒரு விழியில்

[00:16.22] உன்னை காண என் நெஞ்சம் உறையும்

[00:20.22] காமம் ஒரு விழியில்

[00:22.97] உன்னை காண என் தேகம் கரையும்

[00:25.71] காதில் இதழ் வைத்து

[00:29.21] உன் ஆசை நீ கூறினாலே

[00:33.48] பார்வை மழையாலே

[00:36.46] என் மார்பில் நீ தூறவே

[00:40.48] நெருப்பினில் நனைந்திடுவேனா

[00:43.23] உன் அனைபினில் எரிந்திடுவேனா

[00:47.21] சிறகுகள் விரிதிடுவேனா

[00:50.23] அந்த வானில் காதல் புரிய

[00:53.71] உரசலே உடல்களின் கோடை

[00:56.95] உன் விரல் தொட விலகுது ஆடை

[01:00.74] இரவிது விரகத்தின் மேடை

[01:03.74] அதில் நீயும் நானும் எரிய

[01:28.48] நடு முதுகினில் ஊர்ந்து போகும்

[01:31.22] உனதொரு விரல் எங்கு நகரும்

[01:34.96] உன் பயணத்தில் தொலைதேன் நானே

[01:37.99] என்னை நானே தேடுகிறேன்

[01:41.71] உனதிதழ்களின் பாதங்கள்

[01:44.24] என் மேனியில் நீ வைத்து செல்ல

[01:48.48] வழி தொடர்ந்திட பார்க்கிறேன்

[01:50.95] என் இதயத்தில் முடிந்ததே

[01:54.72] நெருப்பினில் நனைதிடுவேனா

[01:57.72] உன் அணைப்பினில் எரிந்துடுவேனா

[02:01.47] சிறகுகள் விரித்திடுவேனா

[02:04.47] அந்த வானில் காதல் புரிய

[02:36.22] பாலில் விழும் தேனை போல

[02:38.99] காற்றில் விழும் ஓசை போல

[02:42.25] நீரில் விழும் வானம் போல

[02:45.49] நீ என்னுள் விழுந்துவிடு

[02:49.47] எதுவரை வழி தாங்குவேன்

[02:51.97] உன் ஆண்மையயை

[02:53.73] நான் கேள்வி கேட்க்க

[02:55.97] விடையளித்திட போகிறாய்

[02:58.45] நீ கூறினால் என்ன ஆகுவேன்

[03:02.45] உரசலே உடல்களின் கோடை

[03:04.96] உன் விரல் தொட விலகுது ஆடை

[03:08.97] இரவிது விரகத்தின் மேடை

[03:11.97] அதில் நீயும் நானும் எரிய

[03:16.74] காதல் ஒரு விழியில்

[03:18.97] உன்னை காண என் நெஞ்சம் உறையும்

[03:22.98] காமம் ஒரு விழியில்

[03:25.71] உன்னை காண என் தேகம் கரையும்

[03:30.22] காதில் இதழ் வைத்து

[03:33.22] உன் ஆசை நீ கூறினாலே

[03:36.22] பார்வை மழையாலே

[03:38.95] என் மார்பில் நீ தூறவே