Potta Kaatil Poovasam
[00:00.92] குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
[00:03.85] சிட்டு புள்ள சாவாசம்…
[00:07.03] என்னை காக்கும் உன் நேசம்…
[00:10.22] புல்லு மேல ஆகாசம்…
[00:13.68] குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
[00:16.86] சிட்டு புள்ள சாவாசம்…
[00:19.52] என்னை காக்கும் உன் நேசம்…
[00:23.00] புல்லு மேல ஆகாசம்…
[00:25.97] —BGM—
[00:39.25] ஆண் : ரெக்கை வச்சான் வானத்தை அள்ள…
[00:45.63] கத்தி நின்னேன் காரணம் இல்ல… ஆ…
[00:51.78] ஓரம் நிக்க தேவை இல்ல…
[00:55.27] ஓட பக்கம் புல் காஞ்சதில்ல…
[00:58.45] ஓசை இப்போ ஏறுது காத்தில் மெல்ல… ஆ…
[01:04.88] பெண் : இக்கரையில் நானுமில்ல…
[01:07.84] மீட்டு எடுக்க பாலம் இல்ல…
[01:11.03] பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…
[01:17.76] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[01:20.74] சிட்டு புள்ள சாவாசம்…
[01:23.96] என்னை காக்கும் உன் நேசம்…
[01:27.15] புல்லு மேல ஆகாசம்…
[01:30.33] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[01:33.25] சிட்டு புள்ள சாவாசம்…
[01:36.44] என்னை காக்கும் உன் நேசம்…
[01:39.89] புல்லு மேல ஆகாசம்…
[01:43.62] —BGM—
[01:56.10] பெண் : ஆசை வச்சேன் பதுக்கணும் உள்ள…
[02:02.27] வேற முகம் கை வசம் இல்ல…
[02:08.71] பத்து மனம் நிக்கவில்லை…
[02:11.95] மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை…
[02:15.14] வேளை வந்தா அகப்படும் தானா தவளை…
[02:21.25] பெண் : இக்கரையில் நானுமில்ல…
[02:24.70] மீட்டு எடுக்க பாலம் இல்ல…
[02:27.91] பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…
[02:34.35] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[02:37.58] சிட்டு புள்ள சாவாசம்…
[02:40.77] என்னை காக்கும் உன் நேசம்…
[02:43.96] புல்லு மேல ஆகாசம்…
[02:46.88] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[02:50.07] சிட்டு புள்ள சாவாசம்…
[02:53.52] என்னை காக்கும் உன் நேசம்…
[02:56.71] புல்லு மேல ஆகாசம்…
[03:00.43] —BGM—
[03:36.06] பெண் : நின்ன மழை கூர ஒட்டி…
[03:38.77] ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்…
[03:42.21] வீடு வந்து சேர்ந்த பின்னும்…
[03:45.40] என் நினைப்பில் தூவி வச்சான்…
[03:48.64] பெண் : பஞ்சாரத்த தூக்குநாளும்…
[03:51.85] ரெண்டு நொடி கோழி நிக்கும்…
[03:54.77] என் மனச மாத்துனாலும்…
[03:58.22] நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்…
[04:01.43] பெண் : சொல்ல வந்த வார்த்தை இப்போ…
[04:04.62] தொண்ட குழி தாண்டவில்லை…
[04:07.81] மாயா திரை போட்டு என்னை…
[04:10.99] உள்ள அடச்சான்…
[04:14.18] ஆண் : ரெக்கை வச்சான் வானத்தை அள்ள…
[04:21.35] கத்தி நின்னேன் கரணம் இல்ல… ஆ…
[04:27.51] பெண் : இக்கரையில் நானுமில்ல…
[04:30.74] மீட்டு எடுக்க பாலம் இல்ல…
[04:33.93] பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…
[04:40.57] குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
[04:43.49] சிட்டு புள்ள சாவசம்…
[04:46.68] என்னை காக்கும் உன் நேசம்…
[04:50.13] புல்லு மேல ஆகாசம்…
[04:53.32] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[04:56.25] சிட்டு புள்ள சாவாசம்…
[04:59.16] என்னை காக்கும் உன் நேசம்…
[05:02.35] புல்லு மேல ஆகாசம்…
[05:31.63] குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
[05:34.33] சிட்டு புள்ள சாவாசம்…
[05:36.17] என்னை காக்கும் உன் நேசம்…
[05:36.70] புல்லு மேல ஆகாசம்…
[05:37.78] ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
[05:38.84] சிட்டு புள்ள சாவாசம்…
[05:39.37] என்னை காக்கும் உன் நேசம்…
[05:41.03] புல்லு மேல ஆகாசம்…
[05:43.95] பெண் : மாயா திரை போட்டுபுட்டான்…
[05:46.69] உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…
[05:49.87] மாயா திரை போட்டுபுட்டான்…
[05:53.06] உள்ளை வச்சு பூட்டி புட்டான்…
[05:56.25] பெண் : மாயா திரை போட்டுபுட்டான்…
[05:59.44] உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…
[06:02.62] மாயா திரை போட்டுபுட்டான்…
[06:05.81] உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…
[06:09.53] —BGM—
