Vaseegara
[00:27.49] வசீகரா என் நெஞ்சினிக்க
[00:30.61] உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[00:33.80] அதே கணம் என் கண்ணுறங்கா
[00:37.29] முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[00:43.94] வசீகரா என் நெஞ்சினிக்க
[00:47.15] உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[00:50.60] அதே கணம் என் கண்ணுறங்கா
[00:53.80] முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[00:57.32] நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
[01:01.84] உன் தயவால் தானே
[01:04.76] ஏங்குகிறேன் தேங்குகிறேன்
[01:08.23] உன் நினைவால் நானே நான்
[01:40.46] அடை மழை வரும் அதில் நனைவோமே
[01:44.14] குளிா் காய்ச்சலோடு சிநேகம்
[01:47.34] ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்
[01:53.73] குளு குளு பொய்கள் சொல்லி
[01:55.60] என்னை வெல்வாய்
[01:57.52] அது தொிந்தும் கூட அன்பே
[02:00.70] மனம் அதையேதான் எதிா்பாா்க்கும்
[02:07.08] எங்கேயும் போகாமல்
[02:10.27] தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
[02:13.45] சில சமயம் விளையாட்டாய்
[02:16.92] உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
[02:20.55] வசீகரா என் நெஞ்சினிக்க
[02:23.86] உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[02:27.06] அதே கணம் என் கண்ணுறங்கா
[02:30.24] முன் ஜென்மங்களின்
[02:32.10] ஏக்கங்கள் தீரும்
[02:43.79] தீரும் தீரும்...
[03:30.18] தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
[03:34.32] என் சேலை நுனியால் உந்தன்
[03:37.53] தலை துடைப்பாயே அது கவிதை
[03:43.64] திருடன் போல் பதுங்கியே திடீரென்று
[03:47.63] பின்னாலிருந்து என்னை
[03:50.85] நீ அணைப்பாயே அது கவிதை
[03:56.96] யாரேனும் மணி கேட்டால்
[04:00.34] அதை சொல்லக்கூடத் தொியாதே
[04:03.60] காதலெனும் முடிவிலியில்
[04:07.06] கடிகார நேரம் கிடையாதே
[04:10.51] வசீகரா என் நெஞ்சினிக்க
[04:13.70] உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[04:17.15] அதே கணம் என் கண்ணுறங்கா
[04:20.35] முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[04:24.07] நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
[04:28.06] உன் தயவால் தானே
[04:31.51] ஏங்குகிறேன் தேங்குகிறேன்
[04:34.70] உன் நினைவால் நானே நான்
