Lrc Player

Kaadhal Kanmani

GV Prakash
[04:52.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.34] Singers : G.V. Prakash Kumar and Swagatha S Krishnan

[00:06.53] Music by : G.V. Prakash Kumar

[00:09.19] Lyrics by : Nithish

[00:11.58] —BGM—

[00:22.47] ஆமோர்…

[00:23.79] லவ்… மை லஸ்ட்…

[00:25.39] இஸ் லவ்…

[00:27.79] நானும் நானா…

[00:30.45] நானும் நானா…

[00:32.84] நானும் நானா…

[00:35.50] நானா…

[00:37.07] —BGM—

[00:49.02] காதல் கண்மணி செந்தீயில் மின்மினி…

[00:53.81] யாக்கை தேடலின் அந்தாதி…

[00:58.86] மாயா மாலையில் தேயா தேடலில்…

[01:04.44] காயா காயுதே செந்தீயே…

[01:09.22] சாலையிலே ஊர் கடக்கும்…

[01:14.53] வழிப்போக்கன் நான் ஆனால்…

[01:20.15] பாதையிலே பூ தழுவும்…

[01:25.75] வான் தூறல் நீயாவாய்…

[01:31.33] —BGM—

[02:09.04] என் முத்தங்கள் தீராதடா…

[02:13.82] இந்த காலங்கள் போதாதடா…

[02:19.41] முத்தங்கள் மன்றாடும்…

[02:22.06] ஒரு மழலை ஆகிறேன்…

[02:24.72] மிச்சங்கள் கேட்டணைக்கும்…

[02:27.64] பெரு மழையாய் மாறினாய்…

[02:30.03] போர்வைக்குள் போய் களைந்து…

[02:32.70] நரம்பிழைகள் மீட்டுவோம்…

[02:35.36] கார் விழியும் இமை போலே…

[02:37.75] தினம் மஞ்சம் கூடுவோம்…

[02:40.40] பகலோடு…

[02:43.07] இருள் கோர்க்கும்…

[02:44.39] இருள் கோர்க்கும்…

[02:45.72] மாலை போல்…

[02:47.31] மாலை போல்…

[02:48.37] ஆவோம் வா…

[02:50.23] ஆவோம் வா…

[02:51.30] விடியாத…

[02:52.62] விடியாத…

[02:53.68] நாள் ஒன்றில்…

[02:55.02] நாள் ஒன்றில்…

[02:56.35] எல்லைகளாய்…

[02:57.67] எல்லைகளாய்…

[02:59.27] இருப்போம் வா…

[03:01.65] —BGM—

[03:23.70] காதல் கண்மணி கைநழுவிடும் மின்மினி…

[03:28.75] யாக்கை தேடலின் அந்தாதி…

[03:33.80] மாயா மாலையில் தேயா தேடலில்…

[03:39.11] காயா காயுதே செந்தீயே…

[03:44.43] சாலையிலே ஊர் கடக்கும்…

[03:48.94] வழிப்போக்கன் நான் ஆனால்…

[03:54.78] பாதையிலே பூ தழுவும்…

[03:59.82] வான் தூறல் நீயாவாய்…

[04:06.49] ஆமோர்…

[04:07.82] லவ்… மை லஸ்ட்…

[04:09.94] இஸ் லவ்…

[04:11.81] நானும் நானா…

[04:13.93] நானும் நானா…

[04:17.12] நானும் நானா…

[04:19.77] நானா…

[04:21.64] —BGM—